Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

tamil grammer Page 1

tamil grammer Page 2

tamil grammer Page 3

tamil grammer Page 4

(முனைவர் மணிமேகலை புஷ்பராஜ் எழுதிய ‘தமிழில் ஒற்றுப் பிழையின்றி எழுத மிக எளிய விதிகள்’ நூலிலிருந்து...)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 Muthu 2016-10-19 06:32
மிக அருமை, இது போன்று இலக்கண சுத்தமாக தமிழ் மொழி பாடசாலைகளில் கற்பிக்க வேண்டும். தமிழ் மொழியின் பண்டைய தமிழனின் அறிவுத்திறனையும ் செந்தமிழ் இலக்கியங்களையும ் கற்று கொடுக்க வேண்டும். சுமார் 1700 வருடமாக வடமொழியின் ஆதிக்கமும் , அறிவுக்கு சிறுத்தும் ஒவ்வாத புராணங்களை பரப்புரை செய்து தமிழனின் உண்மை வரலாறும் , மொழியின் சிறப்பும் தெரியாமல் செய்துவிட்டாரக் ள். தமிழன் புராண கதை தெரிந்த அளவுக்கு "பதினெண் கீழ்க்கணக்கு" நூல்கள் பற்றியோ அல்லது தொல்காப்பியம் தமிழின் இலக்கண நூல் என்ற அடிப்படை அறிவும் இல்லாமல் தமிழன் என்று சொல்லிக்கொண்டு வாழ்வதில் பயன் இல்லை. மேலை நாட்டவர்கள் தமிழ் மொழியின் சிறப்பை அறிந்த அளவுக்கோ அல்லது தமிழ் மொழி நீச மொழி என்று சொல்லும் சுயநல கும்பலுக்கு தமிழ் சிறப்பு பற்றி தெரிந்தது அளவுக்கு உண்மை தமிழனுக்கு தமிழ் மொழியின், தமிழனின் நாகரீகமும், தமிழனின் வரலாறும் தெரி வில்லை.
முனைவர் மணிமேகலை அவர்களுக்கு பாராட்டு...
Report to administrator

Add comment


Security code
Refresh