சத்தான காய்கறிகளில் முட்டைக்கோஸ்-ம் ஒன்று. நம் நாட்டில் இரண்டு வகையான முட்டைக் கோஸ்கள் உள்ளன. 1. மஞ்சள் முட்டைக்கோஸ் 2. நீல முட்டைக்கோஸ். உலகம் முழுவதும் 150 வகை முட்டைக்கோஸ்கள் உள்ளன. காலிபிளவரும் முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதானாம். ஐரோப்பாவின் தென்மேற்குப் பகுதிதான் இதன் பூர்வீகம். ஆரம்பத்தில் இது பயனற்ற காய்கறி என்றே கருதப்பட்டு வந்தது. பின்புதான் இதன் பயன்பாட்டை அறிந்தனர்.
முட்டைக்கோஸ் வகைகளை உண்பதால் வயிற்று உறுப்புகள் நன்கு செயல்படுகின்றன. இதில் முக்கியமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் உள்ளன. ஆனால் அதிகமாக முட்டைக்கோஸை சாப்பிட்டால் தைராய்டு பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
காங்கிரஸ்காரர்களின் தேர்தல் பிரசார யோக்கியதை
எழுத்தாளர்:
தோழர் வரதராஜுலு நாயுடு M.L.A.க்கு நிற்பதில்லை என்றும் தோழர் ஸர்.ஆர்.கே.ஷண்முகம் வர்த்தகத் தொகுதிக்கு நிற்பதில்லை என்றும் தெரிய வருவதாகக் காங்கிரஸ் தேசியப் பத்திரிகைகள் எழுதுகின்றன. தோழர் வரதராஜுலு இதை மறுக்கிறார். எனவே இதை விடக் கேவலமான முறை கொண்ட…
மேலும்...