Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

கடைசி பதிவேற்றம்:

  • ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017, 19:35:32.

Arundhati Royடில்லியை ஆண்ட முதல் பெண்ணரசி - சுல்தானா ரசியா

சர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் - மீரா நாயர்

இந்தியாவின் முதல் பெண் போலிஸ் டி.ஜி.பி. - காஞ்சன் சௌத்ரி

முதல் இந்தியப்பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ்.விஜயலெட்சுமி

46 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வகித்த முதல் இந்தியப் பெண் - கே.ஆர்.கொரியம்மாள்

பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியப் பெண் பின்னணிப் பாடகி - லதா மங்கேஸ்கர்

புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப் பெண் - அருந்ததி ராய்

வெளிநாடு சென்று பரதம் ஆடிய முதல் இந்தியப் பெண் - பால சரஸ்வதி

உலக தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப்பெண் - அஞ்சு சார்ஜ்

சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான ஆஸ்கார் விருது பெற்ற முதல் இந்தியப் பெண்-பானு ஆதித்யா

 - வைகை அனிஷ் (இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh