பிறமொழி                   தமிழ்மொழி

டெய்லரிங் ஷாப்                தையலகம்

ஜென்ஸ் டெய்லர்                ஆண் தையற்காரர்

லேடீஸ் டெய்லர்                மகளிர் தையற்காரர்

டெய்லர்                               தையற்காரர்

கட்டிங் மாஸ்டர்                 துணி வெட்டுபவர்

ஓனர்                                 உரிமையாளர்

டைலரிங் மிஷின்                தையல் பொறி

பவர் மிஷின்                          மின் விசைப்பொறி

ஓவர்லாக் மிஷின்               மேல் இணைப்பொறி

சிக்சாக் மிஷின்                 உருட்டுத் தையல்பொறி

எம்பிராய்டரிங் மிஷின்           ஓவியத் தையல்பொறி

பட்டன் மிஷின்                 பொத்தான் பொறி

காசா மிஷின்                          நுழைவுத் தையல்பொறி

ஊக்                                  கொக்கி

திரட்                                  நூல்

நீடில்                                 ஊசி

பிரஸ் பட்டன்                         இணைப்புப் பொத்தான்

சிப்பு                                 இணைப்பான்

கேன்வாஸ்                      முறைப்புத்துணி

ஸ்கேல்                                அளவுகோல்

ஸ்கேல்                                அளவுப்பட்டை

சிசர்                                  கத்தரிக்கோல்

டேப்                                 அளவு நாடா

அயன்பாக்ஸ்                          சலவைப்பெட்டி

கட்டிங் டேபிள்                        துணிவெட்டும் மேசை

ஸ்டூல்                                 முக்காலி, மொட்டான்

சேர்                                  நாற்காலி

புக்கிங் நோட்                          அளவுக்குறிப்பேடு

புக்கிங் கார்டு                          பதிவு அட்டை

விசிட்டிங் கார்டு                 முகவரி அட்டை

லேபிள்                               முகவரி நாடா

1.  தையல் பொறி

பிறமொழி                   தமிழ்மொழி

டெய்லரிங் மிஷின்               தையல்பொறி

ஹெட்                                தலை

ஹெட் வீல்                     தலை உருளை

ஹெட் ராடு                            தலைக்கம்பி

நீடில்                                 ஊசி

நீடில் பெசில்                          ஊசி உலக்கை

பிரேசிங்                               மிதி

பிரேசிங் பெசில்                 மிதி உலக்கை

மூவிங் சாஃப்ட்                        தள்ளுபல்

மூவிங் பிளேடு                  தள்ளுமூடி

மூவிங் ராடு                           பல்தாங்கிக் கம்பி

செட்டில்                              அடியிருக்கை

செட்டில் கப்                           அடியிருக்கைக் கிண்ணம்

செட்டில் ராடு                          அடியிருக்கைக் கம்பி

பால்ரஸ்                               குண்டு

பால்பேரிங்                     சுழல்குண்டு உருளை

பால்பேரிங் பாக்ஸ்              சுழல்குண்டு மூடி

ஸ்குரு                                திருகாணி, முறுக்காணி

ஸ்டாண்டு                      நிறுத்தி

ஸ்டாண்ட் பீஸ்                  நிறுத்திப் படை

பெடல்                                கால் மிதி

பெடல் வீல்                           கால் மிதி உருளை

பெடல் ராடு                           கால் மிதி கம்பி

பெடல் ஸ்குரு                         கால்மிதி திருகாணி

கொள்பா                              காவடி

பெல்ட்                                நாடா, வார்

டென்ஷன் ஸ்பிரிங்              சுருள் கம்பி

பாபின்                                நூல் வட்டை

பாபின் கேஸ்                          நூல் வட்டை இருக்கை

ஆங்கர்                               தொங்கி

ஷோ கேஸ்                           காட்சிப்பேழை

Pin It