1. ஒளிப்பட நிலையம்
பிறமொழி தமிழ்மொழி
போட்டோ ஸ்டுடியோ ஒளிப்பட நிலையம்
வீடியோ ஆடியோ கவரேஜ் ஒளி ஒலிப் பதிவகம்
வீடியோ கவரேஜ் ஒளிப் பதிவகம்
கேமரா ஒளிப்படக் கருவி
பிலிம் படச்சுருள்
பிளாஷ் ஒளிப்பொறி
பேட்டரி மின்கலம்
நெகட்டீவ் எதிர்மம்
பாசிட்டீவ் நேர்மம்
பிளாக் அன் ஒயிட் கறுப்பு வெள்ளை
பாஸ்போட் சைசு கடப்பிதழ் அளவு
போஸ்ட் கார்டு சைசு அஞ்சலட்டை அளவு
ஆல்பம் ஒளிப்படக் கோப்பு
லேப் ஆய்வுக் கூடம்
டார்க்கு ரூம் இருட்டறை
லென்சு குவி ஆடி, வில்லை
கலர் பிலிம் வண்ணப் படச்சுருள்
- 2. கணிப்பொறிப் பயன்பாடு
பிறமொழி தமிழ்மொழி
அபாகஸ் மணிச்சட்டம்
ஆடர் கூட்டி
ஆடிங் மிஷின் கூட்டல் பொறி
அட்ரஸ் பார் முகவரிக் கட்டம்
அரித்மெட்டிக்/லாஜிக் யூனிட் கணித/அளவைப்பிரிவு
பைனரி இருமை
பைனரி நம்பர் சிஸ்டம் இருமை எண்முறை
பிட் துண்டு
கேசட் டேப் ஒலிப்பதிவு நாடா
சென்ட்ரல் பிராசசர் நடுவச் செயலகம்
சிப் சில்லு
கிளாக் கடிகாரம்
கிளாக் பல்ஸ் கடிகாரத் துடிப்பு
கம்பைலர் தொகுப்பி
கம்ப்யூட்டர் கணிப்பொறி
கண்ட்ரோல் கட்டுப்பாடு
கண்ட்ரோல் யூனிட் கட்டுப்பாட்டுப் பகுதி
டேட்டா தரவு
ஃபிளாப்பி குறுந்தட்டு
ஆஃப் ஆடர் அரைக்கூட்டி
ஹார்ட்வேர் வன்பொருள்
ஹைலெவல் லாங்வேஜ் உயர்நிலை மொழி
இன்பர்மேஷன் செய்தி
இன்புட் உள்ளீடு
இன்டெக்ரேட்டட் சர்க்யூட் ஒருங்கிணைந்த மின்சுற்று
இண்டர்நெட் இணையம்
ஜாய்ஸ்டிக் மகிழ்ச்சி
லார்ஜ் ஸ்கேல் பேரளவு
லாக்கிரிதம் மடக்கை
மெஷின் லாங்வேஜ் எந்திர மொழி
மேக்நெட்டிக் டிஸ்க் காந்தத் தகடு
மேக்நெடிக் டிரம் காந்த உருளை
மெயின் பிரேம் முதன்மைக் கணிப்பொறி
மினி கம்ப்யூட்டர் சிறு கணிப்பொறி
மெமரி நினைவு/நினைவகம்
மைக்ரோ கம்ப்யூட்டர் நுண்கணிப்பொறி
மௌஸ் நகர்த்தி
கர்சர் சுட்டி
அவுட்புட் வெளியீடு
பேப்பர்டேப் தாள் நாடா
பிரிண்டர் அச்சுப்பொறி
புரோகிராம் ஆணைத்தொடர்/ஆணை
புரோகிராமர் ஆணையாளர்
புரொகிராமிங் ஆணைத் தொடர்கள்
பஞ்ச் கார்டு துளையிட்ட அட்டை
ரேண்டம் ஆக்சிங் மெமரி தற்செயல்
நினைவகம் (படிக்க மட்டும்) அணுகுிநினைவு (த.அ.நி)
ரீட் ஒன்லி மெமரி படிப்பதற்கு மட்டும்
ரிஜிஸ்டர் பதிவு / பதிவேடு
செமி கண்டக்டர் அரைக் கடத்தி
ஸ்டைல் ரூல் சறுக்குக் கோல்
சாப்ட்வேர் மென்பொருள்
ஸ்டோரேஜ் சேமிப்பு
சிஸ்டம் அனலைசிஸ் முறைமைப் பகுப்பாய்வு
ஸ்விட்ச் பொத்தான், சொடுக்கி
ட்ரான்சிஸ்டர் மின் பெருக்கி
வேக்வம் ட்யூப் வெற்றிடக் குழாய்
வேர்ல்ட் வைட் வெப் உலகளாவிய வலை
பேஸ்ட் ஒட்டு
காப்பி படி / படியெடுப்பான்
பைல் கோப்பு
டவுன் லோடு இறக்குதல்
சேவ் சேமி
சேவ் அஸ் மறு சேமி