தேவையான பொருட்கள் :
கோழி - அரைக் கிலோ
வறுத்து அரைக்க :
வர மிளகாய் - 8
மல்லி - 4 sp
சோம்பு - 2 sp
சீரகம் - ஒரு sp
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 10
தேங்காய் - ஒரு கப்
தாளிக்க :
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 3
செய்முறை
கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும்
சுத்தம் செய்த கோழியுடன் 1/2 sp மிளகாய் தூள், 1/2 sp உப்பு சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
வாணலியில் 2 sp எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு            வறுக்க வேண்டும்.
பின்னர் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு அந்தக் கலவையை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும்.
அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த கோழியை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதித்தும், கோழி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்தது வரும்வரை விட வேண்டும். சுவையான வறுத்த கோழி குழம்பு ரெடி.
தேவையான பொருட்கள் :
கோழி - 1/2 கிலோ
வறுத்து அரைக்க :
வர மிளகாய் - 8
மல்லி - 4 sp
சோம்பு - 2 sp
சீரகம் - ஒரு sp
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 8 பல்
சின்ன வெங்காயம் - 12
தேங்காய் - ஒரு கப்
தாளிக்க :
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 4
செய்முறை :
கோழியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின் பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கிக் கொள்ள வேண்டும். சுத்தம் செய்த கோழியுடன் 1/2 sp மிளகாய் தூள், 1/2 sp உப்பு சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். வாணலியில் 2 sp எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், மல்லி, சோம்பு, சீரகம், இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டுவறுக்க வேண்டும்.
பின்னர் தேங்காய் சேர்த்து வதக்கி விட்டு அந்தக் கலவையை அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, நறுக்கின வெங்காயம், தக்காளி போட்டு வதக்க வேண்டும். அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை ஊற்றி ஒரு கொதி வந்ததும் ஊற வைத்த கோழியை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கொதித்தும், கோழி நன்றாக வெந்து, எண்ணெய் பிரிந்தது வரும்வரை விட வேண்டும். சுவையான வறுத்த கோழி குழம்பு ரெடி.