Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் ( பெரியது ) - 6

மிளகாய் பொடி - 2 தேக்கரண்டி

கடுகு - 2 தேக்கரண்டி

வெந்தயம் - 2 தேக்கரண்டி

பெருங்காயம் - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

உப்பு - 1 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 3 தேக்கரண்டி

செய்முறை

பெரிய நெல்லிக்காயை மிக பொடிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடுகு 1 1/2 தேக்கரண்டி, வெந்தயம் 2 தேக்கரண்டி இரண்டையும் தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு 1/2 தேக்கரண்டி கடுகு பெருங்காயம் போட்டு பொரிந்ததும் வறுத்த பொடி, நெல்லிக்காய் உப்பு, எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் போட்டு 1/2 நிமிடம் கிளறி இறக்கி விட வேண்டும். எலுமிச்சை சாறு இல்லாமலும் இதனை செய்யலாம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh