Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

முதலில் எந்த நீதிமன்றத்தில் வழக்குப்போடப் போகிறீர்கள் எனபதை தீர்மானிக்க வேண்டும். திருமணமான இடம் அல்லது கணவன் மனைவி வாழ்ந்த இடமாக இருக்கலாம். இந்து திருமணச் சட்டம், இந்திய விவாகரத்துச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இஸ்லாமிய திருமண முறிவுச் சட்டம் ஆகியவற்றின்கீழ் பதிவுசெய்ய, என்ன காரணத்தின் பேரில் விவாகரத்து பதிவு செய்கிறோம் என்பதைப் பொறுத்து ஆவணங்கள் எவை என்பதைக் கூறலாம்.

ஆனால், பொதுவாக எந்தத் திருமணச் சட்டமாயினும் விவாகரத்துப் பதிவு செய்ய திருமணப் பத்திரிக்கை அல்லது திருமணப் பதிவுச் சான்றிதழ்,  முகவரிக்கான ஆதாரம், விவாகரத்துக்கான காரணங்களை எழுதி தட்டச்சு செய்த மனு ஆகிய ஆவணங்கள் அடிப்படையானவை. இதுதவிர, வழக்கறிஞர் மூலம் கொடுத்த நோட்டீஸ், அதற்கான பதிலறிக்கை, காவல்நிலை புகார், புகார் மனு ரசீது, முதல் தகவலறிக்கை, விவாகரத்து மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு உறுதுணையாக வேறு ஆவணங்கள் எதுவாயினும் தாக்கல் செய்யலாம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

-8 #1 kumutha 2011-11-18 07:57
கனவருக்கு வேலை இல்லை. ஆனால் சொத்து உல்லது. ஜிவனாம்சம் கேட்க மனைவிக்கு உரிமை உல்லதா?
Report to administrator
+7 #2 Guest 2012-01-08 15:51
கனவருக்கு வேலை இல்லை. ஆனால் சொத்து உல்லது. ஜிவனாம்சம் கேட்க மனைவிக்கு உரிமை உல்லதா?
Report to administrator
0 #3 ashok 2012-04-20 15:07
ஏன் எந்த நீதிமன்றமும் வரதட்சனைக் கொடுமையை விசாரித்து கனவனுக்கு தன்டனை தறாமல் செட்டில்மென்ட் பெசறாங. அப்ப எஙயும் வரதட்சனைக் கொடுமைகள் நடைபெருவதில்லை.
Report to administrator
+2 #4 mathan kumar 2012-05-15 15:14
எனக்கு அம்மா இல்ல அப்பா இல்ல வேலை இல்ல சொத்தும் இல்ல .......னான் ஜவானம்சம் கேட்ட என்ன கொடுக்க .....என்கிட்ட எதுவுமெ இல்ல நன்பன் தான் சோரு பொடுரான் .... பதில் அனுப்புஙக் ..
Report to administrator
-2 #5 premalatha 2012-05-15 15:15
I'm an state govt employee.my 2 children(17 years daughter&5 years sons) and myself are living with my parents for the past 2 yrs.my husband is a drunk and has cheated 10 lakhs of my earned money.he has no source of income now.i dont even know where he is now.considering the safety of me & my children in the future i want to apply divorce.as i am an govt employee if i apply divorce on him should i give him money(ஜீவனாம்சம ்)??he has our family's ration card.as he has our ration card we are unable to get gas connection also.my daughter's going college this year.can i get an ration card for me and my 2 children?
Report to administrator
+1 #6 malliyasamy 2012-05-29 15:11
நான் ஒரு ஆசிரியர்.யெனது மனைவி படிப்பரிவு இல்லை.என்னைஉம், என் பெட்ரொரைஉம் மதிப்பதும் இல்லை.சாப்பாடு தருவதில்லை. எனது உரவினர்கலுடன் அடிக்கடி சன்டை.அன்னன்,தங கை உடனும்..அவர்கல் வீட்டில் என்னை மதிப்பது இல்லை.தினமும் மனவேதனை..விவாகர து பெரமுடிஉமா? அதர்கு என்ன செய வேன்டுகம்?
Report to administrator
+2 #7 Guest 2012-07-06 22:25
நான் ஒரு உடல் ஊனமுற்றவன். எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகின்றன. திருமணம் ஆனதில் இருந்தே என்னை பெண் வீட்டில் இருந்து மதிப்பதே இல்லை. மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு சொல்லாமல் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு சென்று வந்து விடுவார். ஆனால் கடைசியாக சென்றவர் வரவே இல்லை. மூன்று மாத காலம் ஓடி வீட்டது. அவர்கள் என் மனைவியை அனுப்ப மறுக்கிறார்கள். நான் விவாகரத்துக்கு மனு செய்யலாமா. நான் என்ன செய்ய வேண்டும்.
Report to administrator
-4 #8 RAJARAM 2012-07-26 19:36
பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிர ுக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்க ிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு என்று பல வகைகளில் இந்த “வரதட்சணை” தடுப்புச் சட்டங்கள் பயன்படுத்தப்பட் டு வருகின்றன என்று தினந்தோறும் வரும் நீதிமன்ற தீர்ப்புகளை கவனித்துப் பார்ப்பவர்களுக் கு நன்கு தெரியும்.
Report to administrator
0 #9 ragu 2012-08-24 20:44
இப்போதைய உடனடித் தேவை --திருமணம் குறித்த அனைத்து சட்டங்களும்(குர ுட்டுத்தனமான பெண்ணாதிக்க சட்டம்) உடனடி மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் போர்க்கால அடிப்படையில் இதிலுள்ள ஓட்டைகள் அடைக்கப் பட வேண்டும். இப்போது உள்ள சட்டங்களில் ஓட்டைகளால் தீவிரவாதத்தை போன்று இன்னும் பல மடங்கு சக்தி வாய்ந்த கலாசார சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது . இதனை நடுவண்-மாநில அரசுகள் உடனுக்குடன் கவனித்த தீர்த்து வைக்க ஆவண செய்ய வேண்டும்.
Report to administrator
+3 #10 gopal 2012-10-03 14:23
1.ஒன்றுபட்ட கூட்டு குடும்பம் சிதைந்து மனிதர்களை நேசிக்கும் மனோபாவமும் குறைந்து விட்டது. நானும் சம்பாதிக்கிறேன் : நீயும் சம்பாதிக்கிறாய் . உனக்கு நான் ஏன் கட்டுப்பட வேண்டும். உன் பேச்சை நான் எதற்கு கேட்க வேண்டும் என்ற ஈகோ.
2.நமது நாட்டிலும் விவாகரத்து தினம் தினம் அதிகரித்து வருவது பெண்ணைப் பெற்றவர்களும், பெண்ணின் சகோதரர்களும் இப்போது நன்றாக குளிர் காய்ந்துகொண்டிர ுக்கிறார்கள். மருமகனை வீட்டோடு மாப்பிள்ளையாக்க ிக்கொள்வதற்கு, அவன் சம்பாதிக்கும் பணத்தை மகளை ஏவிவிட்டு பிடுங்குவதற்கு, மகளின் கள்ளக்காதலை மாப்பிள்ளை கண்டும் காணாமல் இருக்கச் செய்வதற்கு.நம் நாட்டில் ஆண்டுக்கு 76,000 பொய்க் கேசுகள் (498A) போடப்பட்டு ஒரு பாவமும் அறியாத வயதான தாய்மார்களும் இளம் பெண்களும் சின்னஞ்சிறு குழந்தைகளும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறா ர்கள்.
3.கடமைகளை செய்யாமல் உரிமைகளை மட்டும் கோரும் பெண்ணியவாத குள்ளநரிகளின் கோர கரங்களில் இருந்து தேச பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.நாட்டி ல் கடமைகளை செய்ய மட்டுமே ஆண் வர்க்கம், உரிமைகளை பெற பெண் வர்க்கம் என்னும் அக்கிரமங்கள் அரங்கேற்றப்படுகிறது.
4.கற்பை கல்லூரிகளிலும், கடைதெருக்களிலும ் விற்கும் பொருளாக அல்லது இலவசமாக பரிமாறும் பொருளாக எண்ணி தறி கேட்டு வாழும் தரம் கெட்ட பெண்கள்
5கள்ளக்காதல் விவகாரத்தில் இந்திய no ;1இந்தியசட்டம் பல பெண்களுக்கு கள்ளக் காதலை வளர்த்துக் கொள்ள மிகவும் சாதகமாக இருந்து வருகிறது !6.இந்தியாவில் திருமணம் செய்தால் அரசாங்க ஆதரவுடன் கண்டிப்பாக ஒருநாள் பொய் வழக்கில் சிக்கி சிறைக்குச் செல்வது உறுதி. இதனை தடுக்க எந்தவித நச்சு முறிவு மருந்தும் இந்த உலகத்தில் கிடையாது!!
7.ஆண்கள் பயிலும் பள்ளிகளைவிட பெண்கள் பயிலும் பள்ளிகளுக்கு நிதிஉதவி இந்தியசட்டம் ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தப்படு வதால்
8.இந்தியாவில் தற்போதைய கணக்குப்படி ஆண்டுக்கு 55 ஆயிரம் ஆண்கள் தற்கொலை செய்துகொள்கிறார ்கள். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களால் பாதிக்கப்பட்டுத ான் உயிரை இழக்கிறார்கள்.
9.ஒரு ஆண் தனக்கு நேரும் சங்கடங்களை, உடல்(sex), மன ரீதியான பாதிப்புகளை தயக்கத்தின் காரணமாக வெளியில் சொல்வதில்லை.இந் தியசட்டம் சட்டம் ஆண்கள் காலில் பூட்டப்பட்ட விலங்காக உள்ளது. ஆண்களுக்கு எதிராகப் பல விதிகள் .
10.இந்தியாவின் தேசிய நடைமுறை. இதற்கு பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்,கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தனது கள்ளக்காதலன் மற்றும் தங்கையுடன் சேர்ந்து, கட்டிய கணவனின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த பெண்ணைப். …….,;;;;……,,,,. .,--
இப்போதைய உடனடித் தேவை --
அனைத்து சட்டங்களும் உடனடி மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் மற்றும் போர்க்கால அடிப்படையில் இதிலுள்ள ஓட்டைகள் அடைக்கப் பட வேண்டும். இப்போது உள்ள சட்டங்களில் ஓட்டைகளால் தீவிரவாதத்தை போன்று இன்னும் பல மடங்கு சக்தி வாய்ந்த கலாசார சீரழிவு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது . இதனை நடுவண்-மாநில அரசுகள் உடனுக்குடன் கவனித்த தீர்த்து வைக்க ஆவண செய்ய வேண்டும்.
Report to administrator
-3 #11 parthasarathy 2013-02-13 11:58
விவாகரதுக்கு என்ன ஃபொர்மட்?
Report to administrator
-1 #12 shivkumar 2013-03-20 16:05
நான் ஒரு உடல் ஊனமுற்றவன். எனக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகின்றன. திருமணம் ஆனதில் இருந்தே என்னை பெண் வீட்டில் இருந்து மதிப்பதே இல்லை. மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிரால் என் அப்பா அம்மாவை மதிப்பது கிடையாது என்னிடம் விவாகரத்து கெட்கிரால் நான் என்ன செய்வது
Report to administrator
+1 #13 s.karthikeyan 2013-08-06 17:08
என் அக்கா கனவர் வேரு சில பெண்கலுடன் தவறன உறவு வைத்து கொன்டு உல்லார்.மேலும் அக்காவ்வின் நகைகளை வாங்கிகொன்டு தர மருக்கின்றார்.அ க்காவிற்கு 1 மகன் (14 வயது) மகள் (8 வயது).என் அக்காவிற்கு விவாகரத்து வாங்க என்ன செய்ய வேண்டூம்
Report to administrator
-5 #14 prakash 2013-08-11 12:21
எனக்கு திருமணம் முடிந்து 4 வருடங்கள் ஆயிற்று,ஒரு பெண் குழந்தை உள்ளது வயது 3,என் மனைவி 2 வருடங்களுக்கு முன் மகளிர் காவல் நிலையத்தில் என்னுடன் வாழ விருப்பம் இல்லை என புகார் கொடுத்தார்,தற்ச மயம் இருவரும் பிறிந்து வாழ்கிறோம், குழந்தையை மாதம் ஒரு முறை நான் பார்பேன்,நான் என் மனைவியை விவாகரத்து செய்ய என்ன வழிமுறைகள்?
Report to administrator
+2 #15 manikandfan 2013-09-02 16:47
திருமணம் ஆகி மூன்று வருடம் ஆகீ் விட்டது இப்போது மனைவி என்னுடன் வாழவில்லை நான் விவாகரத்து செய்ய விரும்புகிறேன். என்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
Report to administrator
-3 #16 venkat 2013-09-06 19:02
எனக்கு திருமனமாகி மூன்ரு வருடமாகிரது இது வரை மூன்ரு முரை ஒடிவிட்டால் அதை கன்டடிதததர்கு என் மேது காவல் துரைஇல் தவரான புகார் கொடுத்து விட்டால் இப்பொது என்னை பிரீந்து 2 மாதங்கல் ஆகிரது
நான் என்ன செய்ய வென்டும்
Report to administrator
0 #17 Shiva Iyer 2013-11-05 02:17
நான் ஒரு உடல் ஊனமுற்றவன். எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகின்றன. திருமணம் ஆனதில் இருந்தே என்னை பெண் வீட்டில் இருந்து மதிப்பதே இல்லை. மனைவியும் சண்டை போட்டுக் கொண்டு சொல்லாமல் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கு சென்று வந்து விடுவார். ஆனால் கடைசியாக சென்றவர் வரவே இல்லை. மூன்று மாத காலம் ஓடி வீட்டது. அவர்கள் என் மனைவியை அனுப்ப மறுக்கிறார்கள். நான் விவாகரத்துக்கு மனு செய்யலாமா. நான் என்ன செய்ய வேண்டும்.
Report to administrator
+1 #18 Sanjeevan 2013-11-30 23:38
எனது பெயர் சஞ்சீவன். எனது மனைவி ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளாள். தற்போது அவனுடன் சே ந்து வாழ பிடிக்கவில்லை என எந்னை திருமணம் செய்து விட்டாள். அவர்களுக்கு விவாகரத்து வழக்கு இன்னும் நடைபெற்று கொண்டிருக்கிறது . இதன் முடிவுகள் எப்படி இருக்க போகிறது? சட்டம் இதற்கு என்ன செய்தால் சாதகமாகும்?
Report to administrator
0 #19 pradap 2015-05-29 08:36
எனக்கு திருமணமாகி 5 ஆண்டு ஆகிறது நான் ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டேன்
அவள் மனவளர்ச்சி குன்றியவளை போலே அடிக்கடி செய்கிறாள்
நான் அவளிடமோ அவர்களுடைய குடும்பத்தில் இருந்தோ எந்த உதவியும் இதுவரை கேட்கவிவில்லை அடிக்கடி எங்காவது கானாமல் போய் விடுவாள்
எங்கு அன்போடு சுற்றுலா அழைத்து சென்றாலும் வரும்போது ஏதோகாரணம் சொல்லி கூட இருப்பவர்கள் பார்த்து என்னை சங்கட பட வைத்துவிடுவாள்
அடிக்கடி ஊரைக்கூட்டி அவமானபடுத்தி விடுவாள்
இதுபோல் இரண்டரை வருடத்திற்கு மேல் துயரம் அனுபவித்தேன் நான் ஒரு நல்ல (engineering) வேலையில் கம்பனி வரை குடும்ப விஷயம் தெரிந்து அவமானப்பட்டேன்
எனக்கு 2குழந்தைகள் உள்ளன
அவர்கள் வீட்டில் சொன்னாலும் யாரும் என் துயர் தீர்க்க முன் வரவில்லை
இதனால் நான் 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளிவந்துவிட்டேன்
நான் அவளை எப்படி விவாகரத்து செய்வது
Report to administrator
-1 #20 MOHARAJ 2016-05-26 12:14
Nan Mohan.. kalyanamaki 1.5 years. enakum en manaiivikum sandai varuvathu athanal adikadi aval aval amma vititku senru viduval 15 kalithu marupadiyu varuva 15 kalichu marupadiyum sandai.. nan poi adikadi kuputu varuven ipa kadsiya enkuda vala virupam illanu solita avanga vitla avala tharkolaiku thundi vidranga atha vachu payam katura nan vala aasai padren ana ipa thaniya iruken amma thaniya irukanga 2 pakamum vadakai tharanu nan vivakarathu pera enna pannanum . avarkal vitil engalai neraya thadava avamanam seithullanar
Report to administrator
0 #21 vijay 2016-07-06 11:11
My sister husband was a hiv patient. So we want to get devoce. How to get the devoce.pls help us
Report to administrator
+1 #22 Priya 2016-09-17 14:36
My parents, relations and sister compeled me and arranged marriage for me. I have many times tried to cancel the marriage but marriage was happened. Married man is not going to any job and he is rich. Eventhough he is wealthy I don't want live the life with him. I was married 9 months before. Till now I don't have an idea to live with him. I want to live my life alone. I want divorce. Please help ke how to get divorce?
Report to administrator
0 #23 தினேஷ் குமாா் 2016-09-23 08:46
என் பெயா் தினேஸ் குமாா். நான் திருச்சிராப்பள் ளி லால்குடியில் வசிக்கிறேன். என் மணைவி அவளின் பெற்றோா்களின் முடிவுக்கு ஏற்ப விவகாரத்து நோட்டிஸ் அனுப்பி உள்ளாா்கள். எனக்கு அதில் சம்மதம் இல்லை. அவளுக்கு சம்மதம். இதை கோா்ட் ஏற்று கொள்ளுமா இல்லை பெண்ணின் முடிவை பொறுத்து உள்ளதா.....?
Report to administrator
+1 #24 ராம் சந்தர் 2017-02-12 00:08
என் மனைவி என்னை விட அதிகம் படித்துள்ளர் அரசியல்வாதி குடும்பத்தை சார்ந்தவள் என்னை மற்றும் என் அப்பா அம்மாவை மதிப்பதே இல்லை என்னை அடிமையாக்க நினைகிறால் அவள் என்னை தனிமைபடுத்துகிற ல் மற்றவர் இலடம் அலுது பொய்யை செல்லி நம்ப வைக்கிறல் அவள் அரசியல் குடும்பத்தை எதிர்த்து எனக்கு யாரும் சாட்சிக்கு வர மாட் Lர்கள் நான் விவரகரத்து வாங்க என்ன செய்ய வேண்டும் 5 வாயது ஆண் குழந்ைத உள்ளது
Report to administrator
0 #25 Revathi Navaratnam 2017-07-02 17:10
நானும் எனது கணவரும் 6 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து விட்டோம்(மகள் வயது 6) அதன் பின் இலங்கை சென்று வேறு ஒரு பெண்ணை சட்டப்படி மணம் செயுது கொண்டார் 4 மாதம் முன்பு இங்கு வந்து விட்டார் (டென்மார்க் ) இப்போது எங்களுடன் (நான் எமது மகள்12 வயது ) சேந்து வாழ விரும்புகிறார் தனது 2வது மனைவியை விவாகரத்து செய்ய விரும்புகிறார் என்ன செய்ய வேண்டும் அப்பெண் இலங்கையில் வாழ்கிறார் இவர் டென்மார்க்கில் இருக்கின்றார் விவாகரத்து சாத்தியமா அப்பெண் மறுத்தால் என்ன செய்வது சட்டப்படி என்ன செய்ய வேண்டும் ஆலோசனை வழங்க முடியுமா
Report to administrator
0 #26 Kannan 2017-09-25 03:53
விவாகரத்து கொடுக்க விருப்பம் இல்லை என்ன செய்ய வேண்டும்
Report to administrator
0 #27 Nancy Innasi 2017-12-16 06:14
நானும் என் கணவரும் ஜுன் 23,2017அன்று திருமணம் செய்து கொண்டோம்.இப்போத ு நானும் என் கணவரும் பிரிந்து வாழ்கிறோம்.நான் ஏற்கனவே ஏற்கனவே கருவுற்று அதனை 8 மாதத்தில் கலைத்ததாக பொய்யான தகவலை கூறி என் கணவர்மகமகூறுகிற ார்.இதே காரணத்தை காட்டி என்னை தகாத வார்த்தைகளால் அவமானபடுத்துகிற ார். என்னுடன் வாழ வேண்டும் என்றால் 50 பவுன் நகை வேண்டும் எனவும் கூறுகிறார்.இல்ல ையேல் விவாகரத்து செய்து விடு எனவும் கூறுகிறார்.இதனா ல் நான் உடல் ரீதியாகவவும் மன ரீதியாகவவும் பாதிக்கப்பட்டுள ்ளேன்.எனக்கு சரியான ஆலோசனை கூறுங்கள்.ப்ளிஸ ்.
Report to administrator

Add comment


Security code
Refresh