Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

சட்டப்படி இந்தத் திருமணம் செல்லாது. மணமகன், மணமகள் இருவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால்தான் இந்து திருமணச் சட்டப்படி அத்திருமணம் செல்லும். அல்லது பெண் மதம் மாறி இஸ்லாமிய முறைப்படிநிக்காஹ்செய்திருக்க வேண்டும். இருவரும் மதம் மாறாத நிலையில், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் இதை பதிவு செய்திருக்க வேண்டும். இப்போதுகூட அவர்கள் இவ்வாறு பதிவு செய்யலாம். அதன் பிறகு அந்தச் சட்டப்படி இருவரும் மனமொத்த விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்யலாம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Add comment


Security code
Refresh