தலித் மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவரும், தேசத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் B.R.அம்பேத்கர் அவர்களை இழிவு செய்து எழுதிய, எழுத்தாளரும் நடிகருமான வசுமித்ர அவர்களை இதன் கீழ் கையொப்பமிட்டுள்ள நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சமூகப் பொது ஊடகமான முகநூலில் "புத்தரது ஆண்குறியில் அறிவைக் கண்டுபிடிக்கும் அம்பேத்கரது அறிவு" எனப் பதிவு செய்து, ஒப்பற்ற அறிஞரும் சட்டமேதையும் ஆய்வாளருமான டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களை இழிவு செய்த வசுமித்ர அவர்கள், தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்துப் பதிவை மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இந்த அறிக்கையின் மூலம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.
18/05/2020
1.அழகிய பெரியவன் (எழுத்தாளர்)
2.குட்டி ரேவதி (எழுத்தாளர்)
3.சுகிர்தராணி (எழுத்தாளர்)
4.வ. கீதா (எழுத்தாளர்)
5.அ.மங்கை (எழுத்தாளர்/அரங்கக் கலைஞர்)
6.வெள்ளைமொழி ரேவதி (அரங்கக் கலைஞர்/எழுத்தாளர்)
7.மாலதி மைத்ரி (எழுத்தாளர்)
8.லிவிங் ஸ்மைல் வித்யா (அரங்கக் கலைஞர்/எழுத்தாளர்)
9.கோபி நயினார் (திரைப்பட இயக்குனர்)
10.கரன் கார்கி (எழுத்தாளர்)
11.லீனா மணிமேகலை (எழுத்தாளர் / திரைப்பட இயக்குனர்)
12.கவின் மலர் (எழுத்தாளர்/ ஊடகவியலாளர்)
13. கே.வி.ஷைலஜா (எழுத்தாளர்)
14. பவா செல்லத்துரை (எழுத்தாளர்)
15.எவிடென்ஸ் கதிர் (மனித உரிமைகள் செயற்பாட்டாளர்)
16.ஜெயராணி (எழுத்தாளர்)
17.லெனின் பாரதி (திரைப்பட இயக்குனர்)
18.ராமு (திரைக் கலைஞர்)
19.மதிவண்ணன் (எழுத்தாளர்)
20.கிரிஷ் (எழுத்தாளர்)
21.மௌலி (Queer செயற்பாட்டாளர்)
22 காமாட்சி (ஆய்வாளர்)
23.தமிழ் ஸ்டுடியோ அருண் (எழுத்தாளர்/ செயற்பாட்டாளர்)
24.முரசு கலைக்குழு ஆனந்தன் (கலை செயற்பாட்டாளர்)
25. முரசு கலைக்குழு செல்வி (கலை செயற்பாட்டாளர்)
26.ராஜன் குறை (எழுத்தாளர்)
27.நிவேதிதா லூயிஸ் (எழுத்தாளர்)
28.நா.பெரியசாமி (எழுத்தாளர்)
29.ப்ரஸன்னா ராமஸ்வாமி (எழுத்தாளர்/அரங்கக் கலைஞர்)
30.அமுதன் R.P. (ஆவணப்பட இயக்குனர்)
31. ஜீவமணி (ஓவியர்)
32. நாறும்பூநாதன் (எழுத்தாளர்)
33. கருணா பிரசாத் (அரங்கக் கலைஞர்)
34. மேகவண்ணன் (எழுத்தாளர்)
35.கருப்பு அன்பரசு (அரசியல் செயற்பாட்டாளர்)
36.மீரா கதிரவன் (திரைப்பட இயக்குனர்)
37.பொ.வேல்சாமி (எழுத்தாளர்)
38. த.ஜீவலட்சுமி (கவிஞர்)
39.கருப்பு பிரதிகள் நீலகண்டன் (பதிப்பாளர்/ சமூக செயற்பாட்டாளார்)
40.களப்பிரன் (எழுத்தாளர்)
41.லக்ஷ்மி மணிவண்ணன் (எழுத்தாளர்)
42.Dr. லக்ஷ்மணன் (பேராசிரியர்)
43. யாழன் ஆதி (எழுத்தாளர்)
44.புதுகை பூபாளம் பிரகதீஸ்வரன் (அரங்கக் கலைஞர்)
45.கவிதா முரளிதரன் (ஊடகவியலாளர்)
46. கவிதா சொர்ணவல்லி (எழுத்தாளர்)
47. சிராஜுதீன் (அரசியல் செயற்பாட்டாளர்)
48. நிறைமதி (திரைக் கலைஞர்)
49. கெளதம் (சமூக செயற்பட்டாளர்)
50.கருப்பு பிரதிகள் அமுதா (சமூக செயற்பாட்டாளர்)
51. இரா.தெ.முத்து (சமூக செயற்பாட்டாளர்)
52. தமிழ்ப் பிரபா (எழுத்தாளர்)
53. பாக்கியம் சங்கர் (எழுத்தாளர்)
54.ஆசை (சமூக செயற்பாட்டாளர்)
55. சம்சுதீன் ஹீரா (எழுத்தாளர்)
56. நவநீதன் (சமூக செயற்பாட்டாளர்)
57.பெரோஸ் பாபு (சமூக செயற்பாட்டாளர்)
58. சல்மா (எழுத்தாளர்)
59.ஸ்டாலின் சரவணன் (எழுத்தாளர்)
60. குணசீலன் (சமூக செயற்பாட்டாளர்)
61. ஸ்டாலின் ராஜாங்கம் (எழுத்தாளர்)