எது வளர்ச்சி?

தமிழ்நாடு கடந்து வந்த வளர்ச்சிப் பாதை பற்றி ஒரு மறு விசாரணை

கருத்தரங்குத் தொடர்

கருத்தரங்கு : 01

நாள்: 2 அக்டோபர் 2015; வெள்ளிக்கிழமை

காலை 10 மணி முதல் மாலை 8 மணி வரை

பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை

அமைப்பு:

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை

எது வளர்ச்சி? கருத்தரங்குத் தொடர்

கருத்தரங்கு 01

காலை 10 மணி

அறிமுகவுரை: முனைவர் விஜயபாஸ்கர்

 

காலை 11:00 ; அமர்வு 01 : கல்வி

நெறியாளர் : பேரா வசந்திதேவி

பிரபா கல்விமணி : தமிழ் வழிக் கல்வி – முதன்மைப் படுத்த வேண்டிய உடனடி கோரிக்கைகள்

பிரின்ஸ் கஜேந்திர பாபு : வணிகமயமாகும் கல்வி

பரதன் : கல்வியும் சாதியும்

 

பகல் 2 மணி ; அமர்வு 02 : சமூக நீதி

நெறியாளர் : பேரா சரஸ்வதி

யாழன் ஆதி : சமூக நீதி – ஒரு அரசியல் பார்வை

பேரா எஸ்.ஆனந்தி : சாதி, பாலியல், சமூகநீதி

தேவநேயன் : விளிம்புநிலை சமூகமும் சமூகநீதியும்

மாலை 4:30 மணி ; அமர்வு 03 : பொருளாதாரம்

நெறியாளர்: ஆழி செந்தில் நாதன்

ஜெரோம் சாம்ராஜ் : சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் கிராமப்புற வாழ்வாதாரமும்

பா.கு.ராஜன் : தமிழகம் – தொழில் வளர்ச்சியும் ஆற்றல் தேவைகளும்

நித்யானந்த் ஜெயராமன் : இயற்கைப் பொருளாதாரம்

மாலை 6:30 ; அமர்வு 04: கலந்துரையாடல்

நெறியாளர் : வெங்கட்

 

தொடர்புக்கு:

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம், சென்னை

செந்தில் நாதன் 93828 53646

கவின் மலர் : 98411 55371

அமுதன் ஆர்.பி.: 99406 42044