விவரங்கள்
லட்சுமிகாந்தன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2010
மறுபக்கம்
அச்சிடுக
இழந்த வாழ்க்கையை
தொலைத்த கோபத்தை
மறந்த காதலைத் தவிர
டி.வி,
ஃபிரிட்ஜ்,
மிக்ஸி,
கிரைண்டர்,
ஆடியோ
வீடியோ
எல்லாம் வீடுகளுக்குள்.
-
லட்சுமிகாந்தன்