விவரங்கள்
கோ.சுனில்ஜோகி
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 01 நவம்பர் 2019
மரண ஒத்திகை
அச்சிடுக
சவ ஊர்வலத்தில்
தொலைந்த
பாட்டியை
தேடி வந்தவர்கள்
நிச்சயம்
தொலைக்கப்
போவதில்லை
ஒரு மரணத்தின்
ஒத்திகையை...
- முனைவர் கோ.சுனில்ஜோகி