விவரங்கள்
கி.ராம்கணேஷ்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 26 அக்டோபர் 2019
பட்டாசு
அச்சிடுக
வெடித்துச் சிதறிய
பட்டாசுகள்
பிரகாசிக்கிறது
வேடிக்கை பார்க்கும்
பிள்ளைகளின்
புன்னகையில்...
- கி.ராம்கணேஷ்