வெடித்துச் சிதறிய
பட்டாசுகள்
பிரகாசிக்கிறது
வேடிக்கை பார்க்கும்
பிள்ளைகளின்
புன்னகையில்...

- கி.ராம்கணேஷ்