விவரங்கள்
சதீஷ் குமரன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 04 செப்டம்பர் 2019
அந்தி
அச்சிடுக
மேய்ந்து திரும்பும்
மாடுகளின் மேலேறி
விடைபிரிய மனமின்றி
வீடு திரும்புகின்றது
அந்தி
- சதீஷ் குமரன்