பர்மா!
விவரங்கள்
ந.சுரேஷ்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 26 செப்டம்பர் 2017
அனுமதி இல்லை என
அறிவித்தவரின் வீட்டையும்
அலங்கரித்தது
பர்மா தேக்கு!
-
ந.சுரேஷ், ஈரோடு