இருந்துகொண்டே

இருக்க வேண்டியுள்ளது நான்

எப்பொழுதும்

என்னோடே

எனக்கென்று.

 

- இரா.இராகுலன்