விவரங்கள்
சுவாதி ச முகில்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 05 ஆகஸ்ட் 2011
வாக்குமூலம்-2
அச்சிடுக
காமம் சுரக்கும் மாலை வேளைகளில்-
நினைவுக்கு வரும் முகங்களில் ஒன்றுகூட...
உன்னுடையதாயில்லை!