ஒரு சிறு புள்ளி ஒன்றன் பின் ஒன்றாய் சுற்றிலும் அதிர் வலைகளின் பின்னூட்டங்களில் அடுக்குகளை தாங்கியே சக்கரவியூகம், அங்கே எய்த கல் வட்டங்களை வாரி இறைக்க பயந்து பின் கேலி பூக்க நின்று நகைத்தன சிதறியோடிய மீன்கள் ... உள்ளோடிய கல் எங்கோ சென்று மறைய படிகம் ஒன்று பாசி படியத் துவங்கியது ......