ஜுவாலைகள் ஒன்றோடு
ஒன்றாய்...
மிதமிஞ்சிய வேகத்தில்
தத்தளித்து தளும்புகிறது உலை...
தணிக்க தெரிந்தும்
அனைக்க மறுக்கிறது
கொதிக்கும் அவள் மனது....!
- த.கல்பனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)