விவரங்கள்
ரவி உதயன்
பிரிவு:
கவிதைகள்
வெளியிடப்பட்டது: 13 ஆகஸ்ட் 2010
மிகு வலி
அச்சிடுக
தாவலின் கடைசித் தருணம்
மிதிபட்டு இறந்துபோன
குஞ்சுத்தவளையின் முகத்திலிருந்தது
ஒரு குழந்தையின் புன்னகை
- ரவி உதயன்
(
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
)