வணக்கம்,
தோழமை கொள்க

மண்சார்ந்த வாழ்வனுபவங்களைப்
படைப்புக் களனாகக் கொண்டு இயங்கிவரும்
படைப்புக் களனாகக் கொண்டு இயங்கிவரும்
கவிஞர்கள் இடையேயான
ஒரு கலந்துரையாடலை
சாளரம் அறக்கட்டளை
நிகழ்த்த உள்ளது.

தற்காலக் கவிதைப்பரப்பில்
வேர்க்கவிதையின் இடம்;
அதற்கான எதிர்வினைகள்;
முன்னகர்வு; இலக்கு;
எதிர்கொள்ளும் சவால்கள்
யாவையும் குறித்த
கலந்துரையாடலை
நாம் தொடங்குவோம்.
வருக..

அன்புடன்
சாளரம் அறக்கட்டளை
2/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ,
மடிப்பாக்கம், சென்னை – 600091.
பேச: 9444739524

கருத்தரங்கம்

நிகழிடம்:

ஓவியர் வீரசந்தானம் இல்லம்,
பல்லவர் ஓவியர் கிராமம்,
சிறுமாத்தூர் சாலை,
படப்பை,

நாள்:
19.03.2006 - ஞாயிறு

முதலாம் அமர்வு: காலை 10.00 - 1.00

தலைமை : அழகிய பெரியவன்
தொடக்கவுரை: பேரா. பழமலய்

கட்டுரை வாசிப்பு

என்.டி. ராஜ்குமார்
இளம்பிறை
பாரிகபிலன்
சா. இலாகு பாரதி
கோ.வி. லெனின்
சிவராஜ்

இரண்டாம் அமர்வு: மாலை 2.00 - 4.30

தலைமை : அறிவுமதி

விழி பா. இதயவேந்தன்
ஆதவன் தீட்சண்யா
கண்மணி குணசேகரன்
பச்சியப்பன்
வே. இராமசாமி
கார்முகில்

மூன்றாம் அமர்வு: மாலை 4.30 - 6.00

பொது விவாதம்

தலைமை : முனைவர் த. கனகசபை
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி


இன்குலாப்,
கடற்கரய்,
அய்யப்பமாதவன்,
ஜெ. முனுசாமி,
பா. ரவிக்குமார்,
படைப்பாளிகள்
மற்றும்
பார்வையாளர்கள்

ஒருங்கிணைப்புக்குழு:

பச்சியப்பன் - 22383922
வே.ராமசாமி - 9444838389
பாரிகபிலன் - 9840303575
கார்முகில்

பேருந்து தடம்: தாம்பரம் தொடர்வண்டி நிலையத்திலிருந்து 55,79(காஞ்சிபுரம் பேருந்து)
நிருத்தம்: படப்பை

Pin It