பல்லடம் பக்கம் உள்ள செலக்காரிச்சலின் மேற்கில் விநாயகன் கோயில், கிழக்கில் மாகாளியம் மன் கோயில் வடக்கில் சின்னிராயன் கோயில், தெற்கில் மதுரைவீரன் கோயில் எனக் கோயில் சூழ்ந்து இருக்கிறது அந்த ஊரில் பேக்கரி வைப்பதற்காகச் சூலூரில் ஒரு பக்கரிக் கடையில் நிர்வாகம் பார்த்துக் கொண்டிருந்த ரமணன், தன் மகன் ரிஷியோடு அங்கு வந்தான். அந்த ஊரில் அண்ணமார் பாட்டுப் படிக்கவா, சர்க்கஸ் நடத்தவா யோர் வந்தாலும் முதன் முதலில் ஊர் மணிகாரர் என்று பரம்பரையோக வரும் பெரிய மனிதர் மயில்சாமியிடம் அனுமதி கட்க வண்டும் என்று யோரா சொல்ல கட்ட ரமணன் தன் மகன் ரிஷியோடு அவர் வீட்டுக்க சென்றான்.

விஷயத்தைச் சொல்லும்பாது, அங்கு ஜன்னல் வழியோகப் பார்த்துக் கொண்டிருந்த புஷ்பலீலாவின் கண்கள் திடீரென தான்றும் மின்னல் பால அவன் கண்ணில் ஒரு வெளிச்சத்தைத தந்தன. அதிலிருந்து ரிஷி தன்னை மீட்டுக் கொள்ள மயில்சாமி அனுமதி கொடுக்கும் முன் ஒரு தீர்க்கமாக ""அது சரி... நீ பக்கரி வெச்”க்கோ அதில ஒன்னும் ஆட்சபனை இல்லை. உன்னாலையோ, உன் கடையினாலயோ எங்க ஊருக்குள்ள எந்த எடைஞ்சலும் வரப்படாது.'' என்ற ரீதியில் நிதானமாக நிறுத்திச் செõன்னதுதான் ரிஷிக்கும் ரமணனுக்கும் ஒரு எச்சரிக்கை மணியோகப் பரிந்தது.

ஒரு நல்ல நாளில் பக்கரி திறக்கப்பட்டது மணியகாரர் மயில்சாமி, அதபாலப் "பவர்' கொண்ட ராமசாமி பான்று எல்லாப் பிரமுகர்களும் அங்கு வந்திருந்து பிஸ்கட்டும் டியும் சாப்பிட்டுச் சென்றனர்.

செலக்கரிச்சலின் கீழ்மேற்கு ராட்டுக்குத் தென்புறம்தான் பக்கரி வடக்குப் பார்த்து இருந்தது. மணியகாரர் வீட்டின் பொடக்காலிக்கு வந்து புஷ்பலீலாவும் ரிஷியும் அது காலப்பாக்கில் மற்றவர்கள் எல்லாம் ஒரு விதமாகப் பச வழிவகுத்துவிட்டது.

பக்கரி திறந்த ஒரு வாரத்திலய மயில்சாமி மகள் புஷ்பலீலாவுக்குப் பிறந்த நாள். அதைத் தெரிந்து கொண்ட ரமணனும் ரிஷியும் அந்த நாள் விடிகாலையில் ஐந்து மணிக்க பெரிய கக் செய்து மணியகாரர் வீட்டில் கொடுக்கச் சென்றனர்.

முதலில் மயில்சாமி அதை ஏற்றுக் கொள்ளவில்லை. "நம்ம ஊரிலிய யோரும் கக்கு கீக்கு எல்லாம் வெட்டீட்டு டவுன்லியோட்டம் பொறந்த நாள் கொண்டாடறது இல்ல.. நாம மட்டும் எதுக்கு இந்த ஊர்ல ஒரு புதுத் தினுசான காரியம் பண்ணறது? வண்டாம் அப்பா'' என்ற ரீதியில் மறுத்துப் பார்த்தார், ஆனால் புஷ்பலீலாவுக்குக் கற்பனை அளவில் இருந்த கக் வெட்டிப் பிறந்த நாள் கொண்டாடும் நாகரிகம் தன் வாழ்க்கையிலும் நர்கிறத. அதற்குக் காரணம் ரிஷியும் அவன் பக்கரியும்தான் என்ற அபிமானம் அவளுக்கு மலும் மனதுக்குள் ஒரு புதுச்சிறகைக் கொடுத்தது.  அவளுக்குள் அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. ஒரு நாளைக்கு இரண்டு முறையனும் ஏதாவது ஒரு சாக்குச் செõல்லிச் சந்திப்பதும் வாய்ப்புக் கிடைத்தால் சிறிது நின்றனும் பசிச் செல்வதும் ஊருக்குள் ஒருவிதமான பச்”க்குக் காரணம் ஆகிவிட்டது.

bann_370பேக்கரியில் வியோபாரம் நாளுக்கு நாள் வளர்க்க பெற்றதாலும், ரமணன் ரிஷி என இரு முதலாளிகள் இருப்பதால பக்கத்தில் மாலை நரத்துப் பராட்டாக் கடையும் வைத்து வியோபாரத்தை விரிவுபடுத்தி விட்டனர். புராட்டாவுக்கு அவர்கள் ஊற்றும் சால்னாவின் ருசி அந்த ஊர்க் காட்டு வலைக்கும், பண்ணையத்துக்கும் செல்லும் எல்லாருக்கும நாக்கில் ஜலவாய் ஊற, ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டது.

ஊரின் எல்லையில்தான் டாஸ்மாக் கடை வறு உள்ளது. காட்டு வலைக்கும் ஊரக வலை வாய்ப்புத் திட்டத்திற்கும் செல்லும் கூலி நாலிகள் வலை முடிந்த பிறகு டாஸ்மாக் கடைக்குச் செல்லாமல் வீடு பாகமாட்டார்கள் இப்பாதெல்லாம் டாஸ்மாக் கடைக்குச் சென்றால ரமணனுடைய புராட்டாக் கடையில் வந்து காரசாரமான அந்தச் சால்னாவை ருசிக்காமல் வீடு பாவதில்லை ஊர கெட்டுப் பாச்சப்பா!  பக்கரிக்கடையும் புராட்டாக் கடையும் வந்ததும் வந்துது, எந்த நரம் பாரு, தண்டுவப் பசங்க எல்லாம். தண்ணீயப் பாட்டுட்டு, இங்கைய வந்து குச்”க்கிறானுங்க... புராட்டாவையும், அதையும் இதையும் தின்னுபாட்டு, பெரியவங்க சின்னவங்க வாராங்க பாறாங்கங்கிற மட்டு மரியோதை இல்லாம, கண்ட வாக்கில பசீட்டு மப்பில படுத்து உருள்றாங்கள'' என்று ஒரு பெரியவர் விநாயகன் கோயில் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வதனையோடு சொல்கிறார்.

அதைக் கட்டுக் கொண்டிருந்த இன்னொருவர், அவரும் வயது முதிர்ந்தவர், தன் காலத்தில் ஊர் இருந்த பெருமை நிலையை நினைத்து என்ன சொல்வது என்று தெரியோமல் "அதங்கக்கறீங்க பாங்க... பிரசிடென்ட் எலெக்சன் வற வந்ததுங்களா,'' ராமசாமியும் மயில்சாமியும் எசிலி பாட்டுட்டு, நம்ம ஊரு சனங்களுக்குத் தண்ணி பாட்டில் பாட்டிலாக்குடுக்கிறது, ஆட்டுக்கறியும் கோழிகறியும் பாடறதும் ஒன்னும் ரூப்பில்ல! பொம்பளைப் புள்ளைக எல்லாம சட்டாங்கமாக் குடிச்”ப் பாட்டு ராட்டில பெரள்றதும் உரள்றதும் என்ன சொல்றதுக்கு இருக்குது பாங்க! எந்த நரமும் பக்கரிக் கடையிலியும் புராட்டாக் கடையிலியும்தான் கூட்டமுங்க... ஆருங்க தாட்டத்துக்கும் காட்டுக்கும் ஒழுக்கமா வலைக்குப் பாறாங்க பாங்க... என்று அலுத்துக் கொண்டார்.

பாஞ்சாங்கரம் ஆடிக் கொண்டிருந்த சீனிப்புளியந்தாட்டத்துச் சின்னசாமி "எலெக்சனுக்கு மின்னிருந்த, ராமசாமி தாட்டத்து ஆளுக்காரனுக்கு எக்காத்தி வெச்” மணியகாரர் மயில்சாமி தன் தாட்டத்துககுக் கூப்பிட்டுக்கிறதும், அவனுடைய ஆளுக்காரனுக்கு ராமசாமி எக்காத்தி வெச்”க் கூப்பிட்டுக்கிறதும் இப்படி ஒரு பூனைச்சண்டை நடந்துட்டதான் இருக்கு. இது எங்க பாய் முடியுமா?'' என்று யோரிடமா சொல்லிக் கொண்டிருந்தார்.

தர்தல் பிரச்சாரம் சூடு பிடித்தபாது, ரமணனுடைய பக்கரிச் ”வரில் யோரா ரிஷி பரையும் புஷ்பலீலா பரையும் சர்த்து. எழுதிவைத்து விட்டனர். மயில்சாமிக்குத் தெரிந்துவிடுமா என்று மயில்சாமியின் சொந்தக்காரன் ஒருத்தன் அதைப் பார்த்துவிட்டு ரமணனிடம் வந்து கொஞ்சம் கடுமையோகவ சொல்லிவிட்டு, இது  ராமசாமி ஆளுக செஞ்ச வலையோத்தான் இருக்கும் என்றும் கூறினான். அவனை, ரமணன் பக்கரிக்குள்ள அழைத்துச் சென்று ஏதா காதும் காதும் வைத்தாற்பாலச் சொல்லிவிட்டு, தான ”ண்ணாம்பு கலக்கிவைத்திருந்த பக்கெட்டை வந்து அந்த எழுத்துகளின் மல் பூசி மறைத்தான். ரிஷியும் ஒருவித மனக்குழப்பத்துடன், மனதுக்குள் குளிர் காய்ச்சல் வந்தது பாலப் பக்கத்தில் நடுங்கிக்கொண்டு நின்றவன், வடக்குப் பக்கம் இரண்டு மூன்று தடவை பதற்றத்துடன் திரும்பித் திரும்பிப் புஷ்பலீலா பார்த்து விடுவாளா என்ற ஒரு கிலச மன”டன் நாக்கினான்.

அவள் இவனை எட்டிப் பார்த்ததையும். வழக்கமானதுதானா அது என்பதையும் வறுபடுத்தி உணரமுடியவில்லை. மயில்சாமிக்கும் இது கொஞ்ச நரத்தில் தெரிந்துவிட்டது. தன் தர்தல் பாட்டிக்குத் தன்மகள் பரில் இப்படி ஒரு களங்கம் உண்டாக்கிப் பழி தீர்த்துக் கொண்டான அந்த ராமசாமி என்ற ஆக்ராசம் உக்கிரம் ஆகியது மயில் சாமி மனதில். ஆனாலும் என்ன செய்ய முடியும்? என்ற விரக்தி கையறுநிலையோக உருமாறியது. சம்பந்தா சம்பந்தம் பற்றி எல்லாம் யோசிக்க முடியவில்லை மயில்சாமியோல். பக்கரி மலும் அங்கு எந்த நரமும் வருவதும் பாவதும் இருட்டில் வந்து எழுதிச் செல்வதும் என ஒரு அநாகரிகமும் காட்டு மிராண்டித் தனமும் தான்றிவிட்டத என்று ஒரு ரௌத்திரம் நெஞ்”க்குள் கனலாய் எரிந்தது.

ராமசாமிக்கு இதில் ஒரு சந்தாசம் தர்தல் நரத்தில் தன் எதிரியின் பர், புகழ் கெடுவதும் கெடுப்பதும் தனக்குச் சாதகமாக அமைய வாய்ப்பு என மனதுக்குள் ஆனந்த நுரை குமிழியிட்டுப் பொங்கியது அதை எல்லாம் மீறிய வகையில் மயில்சாமி ஜெயித்துப் பஞ்சாயத்துத் தலைவர் ஆகிவிட்டார்.

ராமசாமிக்கு எரியோத இடம் எல்லாம் எரிகிறது அந்தக் கோபத்தில் சிங்காரன் மூலம் ஏதாவது மயில்சாமிக்கு இக்கட்டும் இடைஞ்சலும் ஏற்படுத்த திட்டமிட்டார்.

பத்து வயது முதற்கொண், மயில்சாமி தாட்டத்திலய ஆடு மய்த்துக்கொண்டிருந்த பத்ரனுக்கு இப்பாது இருபத்திரண்டு வயது ஆகிறது. அவனுடைய அப்பா சின்னக்கந்தன் தான் மயில்சாமி தாட்டத்தில் காட்டுப் பண்ணாடி.

சின்னகந்தன்தான் மயில்சாமி தாட்டத்தில் எல்லாவும! அவ்வளவு நம்பிக்கையோனவன். தண்ணிதவிடு எல்லாம் பாடமாட்டான். வெடுக்கினு யோரையும் கெடுவா முடுவான்னும் சொல்லமாட்டான். அதனாலதான் மயில்சாமி பண்ணையம மங்காம மசங்காம நடக்குதுன்னு ஊரு பூராம் பச்”. பக்கரிக்கு டீக் குடிக்கப் பாறதா, அங்க பாய்ப் பத்துப் பருத்தாட குத்த வெச்”க் குச்”ட்டுக் கன நாயம் பசறதா வெச்”க்கமாட்டான். அவன் வளவுச் சனங்களாட்ட இரண்டு நாளைக்கு வலைக்குப் பாறது, மூனு நாளைக்கு பாகாமத் தண்ணியப் பாட்டுட்டு ராட்டிலியோ மதுரை வீரன் கோயில்லியோ படுத்து உருளுறது எல்லாம் கெடையோது. அப்பர்ப்பட்டவன் குடும்பம் ரண்டு தலைக்காட்டா மயில்சாமி தாட்டத்தைய கரன்டிட்டுக் கெடக்கிறது எப்படி? என்று அந்த ஊரில் பசிக்கொள்ளாத ஆள கிடையோது.

பத்திரான் ஒர பையன் சின்னக் கந்தனுக்கு செல்லமா வளர்த்துக் கொண்டுள்ளன. அதனாலதான் சலீசான வலைன்னு சொல்லி ஆடு மய்க்கிறதுக்க உட்டுட்டான். எல்லாராட்டமும் மம்முட்டி வலைக்குப் பாகச் சொல்றதில்லை அதனால அவனுக்கு ஒழவு ஓட்டறதா, தண்ணி கட்டறதா, வரப்புக் கட்டறதா, மண்ணு வண்டி ஓட்டறதா அவ்வளவாத் தெரியோது. "கொஞ்சம் விபரமும் கம்மிதான் அவ்வளவுசூட்டிப்பெல்லா இல்லாத பையன்'' என்று ஒரு முறை யோரா செõன்னது சின்னக்கந்தனுக்குப் பிடிக்கவில்லை. அதற்காக அவர்களிடம் சண்டையெல்லாம் பாடவில்லை.'' அவனவனுக்கு அவனவது பெரி” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டான்.

ஒரு வாரமாகவ பத்திரான் ஆடு மய்க்கிற காட்டுக்குள்ள சிங்காரனும் ராமசாமி தாட்டத்து ஆடுகளை ஓட்டீட்டு வந்து மய்ச்சிட்டு இருந்தான். "ரண்டு பட்டி ஆடுகளும் ஒரு காட்டில ஒட்டுக்கா மயோது. படடிக்காரர்களாட்டவ தெற்க ஒன்னும் வடக்க ஒன்னும் தான் பாடும ஒழிய தலை குனிஞ்” ஒன்னு சர்த்து மயோது. ஒன்னா மயறதுக்கும் உடமாட்டார்கள்'' என்று சிலர் பசிக் கொள்வதும் உண்டு. அந்த அளவுக்கு இரண்டு குடும்பத்துகுள்ளும் பாட்டி பொறாமை இருந்தது. பல்லில் பகை; உதட்டில் உறவு'' என்ற கதைதான்.   

"எள்ளு வணும்னு சிங்காரனிடம் ராமசாமி செõன்னால் எண்ணெய் கொண்டுவந்துவிடுவான். அப்படி ஆடு வாங்கி மய்த்தால் ஒரு வருத்தில ரண்டு செலக்காத் தாட்டம் ஏகமாப் பட்டி பாட ஆட்டுக்கழிவும், புளுக்கையும் நல்லா எளகிப் பூமிக்கு  மம்மனியர் சத்துக் கெடைக்கும் மானாங்காணியோ வெள்ளாமை வரும்'' என்று சொல்லி எப்பிடியும் பத்திரனை நம்ம பண்ணையத்துக்குக் கொண்டு வந்துருடா'' என்று ஒரு ராத்திரி ராமசாமி சிங்காரனிடம் சொல்லி வைத்தார்.

கையோடு ஒரு அய்நூறு ரூபா நாட்டையும் சிங்களனிடம் கொடுத்துவிட்டார்.

அன்றைக்கு ராத்திரிய சிங்காரன் சின்னக்கந்தன் வீட்டுக்குப் பாய், சம்பந்தா சம்பந்தமில்லாமல் ஏததா பசிகிட்டு இருந்தான். அப்படி அடிக்கடி நடப்பதுண்டு. ஆனால் இந்த வாட்டி அதுக்குமல பாய் மன”க்குள்ள ஒரு ”க்குள் வெச்சிட்டுப் பசிகிட்டு இருக்கிறது எல்லாருத்துக்கும் எப்பவும் பால எதார்த்தமாகத்தான் தெரிந்தது. அடுத்த நாள். வெடிஞ்”ம்  வெடியோததுக்கும் முன்னாடிய பத்திரன் ஊட்டுக்கு எதுக்குடா நீ பாறன் சிங்காரம் என்று யோரா கட்டதுக்கு "இன்னைக்குப் பாரு கதைய என்று சொல்லிவிட்டுச் சென்றான். செõன்னது பாலவ ஏததா பசிச் சமாளிச்” பத்திரனை அந்தப் பக்கரிக்க கூட்டி வந்துவிட்டான் சிங்காரன். இது அவனைப் பொறுத்தவரை முதல்வெற்றி  தங்காய்ப் பன்னும் டீயும் வாங்கிக் குடுத்த சிங்காரன்கையில் கா”ம் நாட்டும் விளையோடிது. அது ஒரு பிரமிப்பைப் பத்திரனுக்கு உண்டுபண்ணிவிட்டது. சிங்காரனாடு டீக் குடித்துக்கொண்டிருந்த பத்திரனை முதலில் பார்த்தவள் புஷ்பலீலா''

உடன அப்பாவிடம் சொல்லிட்டாள்  அப்பா அம்மா இருவரும் ஓடிவந்து ஒரு அதிசயத்தைப் பார்ப்பதுபாலப் பார்த்தனர். அதற்கு மல பாய்ச் சிந்தித்த மயில்சாமி தனக்கு அதில் ஒரு வில்லங்கம் வருமா என்று ஐயப்பட்டார்.

பத்திரனா ஒரு புதிய ருசியையும், நாக்கில் ஒரு இன்பக் கிளர்ச்சியையும் அனுபவித்து, இன்னொரு தங்காய்ப் பன்னும் சாப்பிட ஆசைப்பட்டான். ஆனால் ஏதாஒரு கூச்சமும், அச்சமும் அதைத் தடுத்துவிட்டது. சிங்காரனுக்குத் தெரியோமல் நாக்கைச் சப்பிக்கொண்டான்.

தினமும் விடிந்தவுடன பட்டிப் படலைக் இடைமாற்றி வைப்பது ஆட்டுக் காரர்களின் வாடிக்கை. பொழுது கிளம்புவதற்கு முன்னதாகவ பத்திரனும் பட்டிக்குச் சென்று விடுவான். ஆனால் அன்று பொழுது கிளம்பி ஒரு பணமரத்து உயரம் வந்த பிறகும்கூட பக்கரியில் உட்கார்ந்து கொண்டு இரண்டாவது தேங்காய்ப் பண் சாப்பிட்டு, டீக் குடித்தான். அதைத்தான் தன் வீட்டிலிருந்த பார்த்துக் கொண்டிருந்த மயில்சாமி பொறுக்கமுடியோமல் "கட்டு'என்று குதிரை லாடம் வைத்த செருப்புப் பாட்டு கொண்டு வட்டியை முழங்கால் தெரிய மடித்துக் கட்டிக்கொண்டு பேக்கரிக்கு வந்துவிட்டான். ரமணனையும் ரிஷியையும் ஒரு முறைமுறைத்துப் பார்த்தார். அவர்கள் என்ன செய்ய முடியும்? வந்து கேட்பவர்களுக்குக் கேட்டதைக் கொடுக்காமல் இருக்க முடியுமா?

குனிந்து வலது கால் செருப்பை இடது கையில் தூக்கிக்கொண்டு ஓங்கி ஓங்கி பத்திரனையும் சிங்காரனையும் மாறி மாறி ஓடஓட அடித்துத் துரத்தினார் மயில்சாமி.

பத்திரன் அவனுடைய அப்பனிடம் ஓடித் தஞ்சம் புகுந்தது பால அழுதான். மயில்சாமி செருப்பிலிருந்த குதிரை லாடம் முதுகில் பட்டுத் தாரை விழுந்து விட்டது. அதைப் பார்த்துக் கொஞ்சம் கலங்கிப் பாய்த் துடிப்பத்தான் பானான். பட்டிப் படலைக் கூடத் தூக்கிக் இடை மாற்றி வைக்காமல் மகனைக் கூட்டிகிட்டு பக்கரி வழியோக வீட்டுக்குச் சென்றான் நடந்ததை ரமணனிடம் கட்டுத் தெரிந்துகொண்டான்.

எதிர ராமசாமியோடு சிங்காரன் வந்தான். "டய் பத்திரா ஏண்டா ஆஸ்பத்திரிக்குப் பாத்தமும் கெவுடு பிளிச்சி'' என்று வறு எதுவுப் சொல்லாமல் சிங்காரன் ராமசாமி சார்பாக, ராமசாமி கூப்பிடுவதாகப்பத்திரனைக் கூப்பிட்டான்.

ஆனால் சின்னக் கந்தனா அதற்கு இடம் கொடுக்கவில்லை. சின்னக் கந்தனுக்குத் தெரியும் ராமசாமியின் திட்டம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று டாக்டர் சர்டிபிகட் வாங்கிப் போலீஸ் ஸ்டசனில் கேஸ் குடுத்து, இதைப் பெரி” பண்ணி...  தன் பண்ணாடிக்குக் கவலத்தை உண்டு பண்ணலாம்னு ராமசாமி திட்டம் பாவடுவதாகப் புரிந்து கொண்டான்.

மயில்சாமி மீது சின்னக்கந்தனுக்கு ஆத்திரம்னாலும் ஆத்திரம் அளவு கடந்த ஆத்திரம்தான். பத்திரன் வெடியோல சிங்காரன் கூடச் சந்திட்டு ஆட்டுப் பட்டிக்குப் பாகாம தங்காப்பன்னுச் சாப்பிட்டது. தப்புத்தான்! என்பது தெரியோமலா, அதுக்குப் பாய்த் தன் பண்ணாடி குதிரைலாடத்துச் செருப்பில, தழும்பு ஆகிறாப்பில தன் பையனை அடிச்சது அதைவிடத் தப்புத்தான் என்பது தெரியோமலா இல்லை.

"இந்தச் சிங்காரம் பண்ணின வலை, இல்ல இல்ல... இந்தப் பக்கரிக்காரர் இல்லாம இருந்திருந்தாங்கள்னா, அவிக எங்க பாவாங்க..?'' ச்ச... வெளியூர்க் காரங்க நம்ம ஊருக்கு வந்ததும் வந்தாங்க, இந்தக் ”ந்தரகோலந்தான் வருமா இல்ல இன்னும் என்ன என்னவருமா? என்று பத்திரனுடைய அம்மா பழனாள் தன் மகனின் முதுகுத் தழும்பைப் பார்த்துக் கண்ணீர் விடாக் குறையோகத்தன் புருசனிடம் சொன்னாள்.

சின்னக் கந்தன் எதுவும் பேசவில்லை "சரி.. சரி.. பா.. பா.. சாணி வது குடுத்துஉடு... ஒன்னும் பண்ணாது'' என்று கூறிவிட்டுச் சென்றவன் அந்த நரத்தில் வந்த கோயமுத்தூர் பஸ் சென்றதை ரிஷி பேக்கரியிலிருந்து கொண்ட பார்த்தான்.

கோயிலிலும், பேக்கரியிலும், ஊர்ச் சாவடியிலும் இத பச்”த்தான். என்ன ஆகுமா, ராமசாமி என்ன பண்ணுவாரா என்ற கவலை எல்லார் பச்சிலும் மூச்சிலும் வெளிப்பட்டது. பேக்கரிக்கு அன்று வந்த ஊர்க் காரர்களும் அதிகம். ரமணனிடம் என்ன நடந்தது? ஏன் ஆட்டுகாரப் பசங்களை அடிச்சாங்க? எப்படி நடந்தது என்று கேட்காமல் பேக்கரியைத் தாண்டி யோரும் ”ம்மா செல்லவில்லை.

எப்பாதும் பால, புராட்டாவும் சால்னாவும்ரெடியோகிக் கொண்டிந்தது. சிங்காரன், பத்திரன் மட்டுமா அங்கு வந்துவிட்டவர்கள்? புராட்டாக் கடைய கொள்ளவில்லை. ஊரக வலை வாய்ப்புத் திட்டத்துக் காரர்களுக்கு எல்லாம் அன்று சம்பளம் பட்டுவாடா ஆகிவிட்டது.

பத்திரன் ஆடு மேய்க்கப் போகவில்லை. யோராவது மேய்த்துத் தான ஆகவண்டும். மயில்சாமியும், புஷ்பல்லாவும் தாட்டத்திலிருந்து பொழுது மேசலை ஆகிவிட்டதால் வீட்டுக்கு வந்து, நின்று பேக்கரியை எட்டிப் பார்த்தனர். பத்திரன் உட்கார்ந்திருந்தது மயில்சாமி ராமசாமி கண்ணில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது பாலத் தெரிந்தது. பக்கத்தில் சிங்காரனும் அவனுடைய அப்பனும் உட்கார்ந்திருந்தது. அதைவிடப் பயங்கர ஆத்திரத்தை உண்டு பண்ணியது. என்ன செய்வது? மயில்சாமி வீட்டுக்குள் செல்வாரா? வெளியில் வருவாரா? வாசல்படியில் ஏறி நின்று பத்திரனையும் சிங்காரனையும் பார்ப்பாரா? பற்களை நெறுநெறு என்று கடித்துக்கொண்டு "புராட்டாத் திங்கரானுகளா, புராட்டா?'' என்று மகள் புஷ்பலீலாவிடம் செõல்லிக் கொண்ட நடந்துகொண்டிருந்தார். கடந்த ஆண்டு மின் கசிவு ஏற்பட்டபாது தன்னுடைய பெரிய தட்டுப்பார் எரிந்தது ஏனா அவருக்கு நினைவுக்கு வந்தது. அதனாலா என்னவா தன் உயிருக்குள் மின் கசிவு ஏற்பட்டது பால எரிந்துகொண்டிருந்தார்.

புராட்டாக் கடையில் முட்டைப் புராட்டா பாடும் மாஸ்டர் இரண்டு சட்டுவத்தால் "தட தட' எனப் புராட்டாக்கல்லில் அடித்து அடித்துப் புராட்டாவைப் பதப்படுத்தும்பாது ஏற்படும் ஒவ்வொரு சத்தமும், ஒவ்வொரு இடி தன் தலைமலும், பரம்பரைக் கவுரத்தின் மலும் அடித்து நொறுக்குவது பால நொறுங்கிக் கொண்டிருந்தார். அந்த பேக்கரியும் புராட்டாக்கடையும் தன் ஊருக்கு வர அனுமதி கொடுத்ததனால் தான இந்தக் கந்தரகோலம் எல்லாம் என்று தன்னைத் தான நொந்து கொண்டிருந்த அந்த உக்கிரமான நரத்தில் எதச்சையோக மின் துறையைச் சார்ந்த லைன் மேன் அவரைப் பார்த்துப் போகவந்தார்.

ஏதா ஒரு வெளிச்சம் தென்படுவது பால மகிழ்ச்சி அடைந்த மயில்சாமி அந்த லைன் மன் லிங்கமுத்துவைத் தனியோக அழைத்துச் சென்றதுதான் புஷ்பலீலாவுக்கும் அவளுடைய அம்மாவுக்கும் தெரியும். "மின் கசிவு பற்றிய விவரங்களையெல்லாம் விபரமாகப் பசிக் கொண்டனர்' என்பது அவர்களுக்குமட்டுமா, யோருக்கும தெரியோது.

லைன் மன் சாமியெல்லாம் குடித்துவிட்டு, இரண்டு மணிநரம் ஆ”வாசமாகப் பசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

ஊர் தூங்கிவிட்டது

காலையில் எப்பாதும் பால, விடிந்துவிட்டது என்று நேரத்தில் எழுந்து கொண்ட புஷ்பல்லா ரிஷியைப் பார்க்கும் ஆர்வத்தில் பொடக்காலிக்கு வந்து பக்கரிப் பக்கம் பார்த்தாள் மணி ஆறு ஆகவில்லை என்பது அவளுக்குத் தெரியவில்லை. ஆனால் பக்கரி இருந்த இடத்தில் தீக்கங்குதான், பிணம் எரிந்த சுடுகாடு போலக் கனன்றுகொண்டிருந்தது.

Pin It