பிறசொல் தமிழ்ச்சொல்
ஆரணியம் - காடு, அடவி
ஆரம் - மாலை, கோவை
ஆரம்பம் - தொடக்கம்
ஆராதனை - வழிபாடு, தொழுகை
ஆராதித்தல் - வழிபடுதல், தொழுதல்
ஆரூடம் - குறிநூல்
ஆரோக்கியம் - உடல்நலம், நோயின்மை
ஆலயப் பிரவேசம் - கோயிற்புகவு, கோயில் நுழைவு
ஆலிங்கனம் - தழுவுகை, சேர்ந்துகட்டுகை
ஆலோசனை - சூழ்வு, சூழ்வினை, சூழ்வுரை
ஆவர்த்தனம் - வட்டணை
ஆவாரசக்தி - மறைப்பாற்றல்
ஆவேசம் - பேய், பேயாட்டம், சினம், வெகுளி
ஆனந்தமய கோசம் - மகிழியலுறை
ஆன்மா - புலம்பன், ஆதன்
ஆன்மீகம் - ஆதனியல்
ஆஸ்தி - உடைமை, சொத்து, செல்வம்
ஆஸ்திகன் - நம்புமதத்தன்
ஆஸ்துமா - மூச்சுத்திணறல்
ஆஸ்பத்திரி - மருத்துவமனை
ஆஜர் - வரவு, நேர்நில்
ஆஜரான - வந்த, நேர்நின்ற
இ
இச்சகம் - முகமன், முகப்புகழ்
இச்சாசத்தி - விருப்பாற்றல்
இச்சை - வெஃகம், விருப்பம்
இடபம் - காளை, எருது
இடபாரூடன் - விடையேறி
இடம்பம் - ஊதாரித்தனம்
இதம் - நன்று
இந்திரன் - வேந்தன்
இந்திரியம் - புலன்
இமயம், இமாசலம் - பனிமலை
இம்சை - துன்பு, துன்பம்
இயந்திரம் - பொறி, மனை, சூழ்ச்சியம்
இயமம் - அடக்கம்
இயமன், எமன் - கூற்றுவன்
இரகசியம் - மறைபொருள், மருமம், குட்டு
இரசம் - சாறு, மிளகுநீர், சுவை
இரசவாதம் - பொன்னாக்கம்
ஆங்கிலம் தமிழ்
Articles - உருப்படிகள்
Articulate - இழைத்தல்
Articulatory Phonetics - பலுக்கொலியம்
Artist - கம்மியன், ஓவியன்
Ascending Order - ஏறுவரிசை
Assembly - பேரவை
Assistant - உதவியாளர்
Assistant Secretary - உதவிச்செயலாளர் (செயலர்)
Assonance - ஒலிப்பொலி
Asterist - உடுக்குறி, விடுபாட்டுக்குறி
Astronomy - வானநூல்
Atheists - நம்பாமதத்தார்
Attendance - வரவுப்பதிவு
Auto biography - தன்வரலாறு
Auto Cracy or Dictatorship - தன்மூப்பாட்சி
Audiliary Verb - துணைவினை
Average - சராசரி, நிரவல்
B
Bachelor of Arts - கலையிளைஞர், இளங்கலைஞர்
Badge - சின்னம், குத்தி
Bag - பை, பையில்போடு,
சொந்தமாகக் கொள்
Bad - கேடானது
Badminton - பூப்பந்து
Bail - பிணை
Balance - நிலுவை, துலாக்கோல், சமனிலை
Balance Sheet - சமனிலைப் பட்டியல்
Balanced Diet - சமச்சீர் உணவு
Balcony - பலகணி, பலகணி முற்றம்
Balcon - புகைக்கூண்டு, கூடு
Band - கட்டு, கயிறு, குழாம், கூட்டியம்
Bank - வைப்பகம், வட்டிக்கடை, காசுக்கடை, கரை
Bankrupt - கடன்மூழ்கி, கடன்தீர்க்க வழியற்றவன்
Bar-at-law - சட்டப்பாரர்
Barbarism - கொச்சை, கொச்சை நடை
Bare outline - வெறுஞ்சட்டகம்