தக்கை - ஆகஸ்ட் 2008
விவரங்கள்
சி.மணி
பிரிவு:
தக்கை - ஆகஸ்ட் 2008
வெளியிடப்பட்டது: 21 ஏப்ரல் 2010
செவ்விசைக் கருவி
அச்சிடுக
செவ்விசை என்றால் இப்போதெல்லாம்
மாண்டலின் உண்டு; கிதார் உண்டு.
சாக்ஸஃபோன் கூட உண்டு. இனி
எதுவெல்லாம் செவ்விசைக் கருவி
என்றாகுமோ தெரியாது. ஆனால்
இப்போதும் சரி அப்போதும் சரி
செவ்விசை என்றால், நீதான்
உண்டு, சாரங்கி.