"ஆற்று மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடி, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாவதை தடுக்க முடியாது. எனவே, புதிய குவாரிகளை  திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்." (பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்)

Pin It