"கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வதற்கு சோனியாகாந்தி குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென, பேரறிவாளன் உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்கிய முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதை ஏற்று சோனியாகாந்தி  கருணை காட்ட வேண்டுமென வலியுறுத்துகிறோம்." (விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்)

Pin It