"ஜனநாயக நாட்டில் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், வரட்டும். நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், சினிமாத்துறையை விட்டுவிட்டு, மருத்துவத்துறைக்கு ஒரு வாய்ப்புக்கொடுங்கள் அல்லது பொறியியல் துறைக்கு வாய்ப்புத்தாருங்கள், பட்டதாரிகளை ஆதரியுங்கள், இளைஞர்களை தேர்ந்தெடுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறோம்." (அன்புமணி ராமதாஸ்)

Pin It