"விவசாயம் சார்ந்த மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிகளுக்கு எதிரானதாக இருக்கும் போது, விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்றினால் விவசாயம் முற்றிலுமாக அழிந்து விடும். வேளாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான ஒப்பந்தங்களை உலக வர்த்தக அமைப்புடன் மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. அவற்றையும்,  மரபணு மாற்றப்பட்ட பயிர்களை பயிரிடவும் மாநில அரசுகள் தடையாக இருப்பதால் தான் விவசாயத்தை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு துடிக்கிறது." (பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ்)

Pin It