"நிலவேம்பு குடிநீரை நான் எதிர்ப்பதாக செய்தி பரப்புவது நியாயமல்ல. வைத்தியர் அறிவுரையோ, வழிகாட்டுதலோ இல்லாமல் என இயக்கத்தார் மருந்து விநியோகிப்பதை விரும்பாததால் கருத்து தெரிவித்தேன். நிலவேம்பு குடிநீரை நற்பணி இயக்கத்தினர்  விநியோகிக்க வேண்டாம் என்றுதான் கூறினேன். மற்றபடி, மக்களுக்கு உதவும் என்றால் அதை யார் செய்தாலும் போற்றுபவன் நான். சித்தா, அலோபதி என்ற தனிச்சார்பு  எதுவும் எனக்கு இல்லை." (நடிகர் கமல்)

Pin It