"விரைவில் இன்னும் பல எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் இபிஎஸ் - ஓபிஎஸ் பக்கம் வரவாய்ப்புள்ளது. தினகரனுடன் இருக்கும் எம்.எல்.ஏக்கள் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ளனர். மக்கள் பணியாற்ற வேண்டிய எம்எல்ஏக்கள், மக்களுக்காக பணியாற்றாமல் குடகில் தங்கியுள்ளனர். எனக்கு எந்த மிரட்டல்களும் வரவில்லை. இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக தான் நான் முதல்வர் அணிக்கு மாறிவிட்டேன்." (தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன்)

Pin It