கிரிக்கெட் விளையாட்டில், பார்ப்பனர்கள் பெரும் ஆர்வம் காட்டுவர். அதற்கு ஒரு காரணம் உண்டு. ஒருவரை ஒருவர்  தொட்டுக்கொள்ளத் தேவையில்லாத விளையாட்டு அது.பந்தை மட்டும்தான் எல்லோரும் தொடுகின்றனர்.

அதனால் அதனை அவ்வப்போது துடைத்துக் கொள்கின்றனர். எல்லாப் பந்துகளையும் கைகளால் பிடிக்கும் ‘விக்கெட் கீப்பர்’, கைகளுக்கு உறை மாட்டிக் கொள்கின்றார். கபடி விளையாட்டு அப்படியன்று.

ஒருவரை ஒருவர் தொடாமல் விளையாட முடியாது. ‘தீண்டாமை’க்  கோட்பாட்டைக் காப்பாற்ற முடியாது. ஆகவேதான் அந்த விளையாட்டிற்கே அவர்கள் வருவதில்லை.

(31.1.2016 திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசியபோது).