singaravelar_231(1860 - 1946)

-2008

இந்திய அரசியல் வரலாற்றில் ம.சிங்காரவேலருக்கென்று தனித்த இடம் உண்டு. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று இவரை அரசியல் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர். வெறும் அதிர்ச்சி மதீப்பிடுகளுக்காக மட்டுமே மூடநம்பிக்கைகளை எதிர்க்காமல் அறிவியல் பூர்வமாக விளக்கமளித்தவர். வீரஞ்செறிந்த தொழிற்சங்க போராட்டத்தை நடத்தியவர். தாய்மொழிவழிக் கல்வியை வலியுறுத்தியவர். பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தவர். இவர் காங்கிரஸ் கட்சியிலும், நீதிக்கட்சியிலும் பணியாற்றியவர் ஈ.வெ.ரா.பெரியாரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு லேபர் கிஸான் என்ற கம்யூனிஸக்கட்சியை 1923-ல் தோற்றுவித்தவர்.

தமிழ் நாட்டில் முதன் முதலாக மே தினம் கொண்டாடியவர். குடியரசு, புரட்சி, ஹிந்து, சுதர்மா ஆகிய இதழ்களில் கட்டுரை எழுதியவர். இவருடைய எழுத்துகள் முழுமையாக இன்றும் கிடைக்கவில்லை. இவருடைய ஒரு சில நூல்கள் வேறு பெயரில் பிரசுரமாகி உள்ளது. உதாரணத்திற்கு 1934-ல் சமதர்ம உபன்யாசம் என்ற இவரின் நூல் பெரியாரின் சொற்பொழிவு என்ற தலைப்பில் பிரசுரமாகியுள்ளது. சிங்கார வேலர் பொதுவுடமைக் கொள்கையை பரப்புவதற்காக காங்கிரஸ் நீதிகட்சி ஆகியவைகளை பயன்படுத்திக் கொண்டார் என்று கூறலாம்.

1. மகாத்மா காந்திக்கு ஒரு பகிரங்கக் கடிதம்

2. இந்தியத் தொழிற்சாலை

3. தொழிலாளர் நிலை

4. தொழிலாளரும் அரசியலும் மாபெரும் ஆலை வேலைநிறுத்தம்

5. சுயராஜ்யம் யாருக்கும்?

6. ஹிந்துஸ்தான் தொழிலாளர்களும், விவசாயிகளும் தங்களுக்கென ஓர் அரசியல் கட்சியை அமைத்துக் கொள்ளுவதற்கான அவர்களின் கட்சித் திட்ட அறிக்கை

7. இந்தியத் தேசிய காங்கிரஸ் கயா மாநாட்டில் தொழிலாளர் பற்றி தீர்மானத்தை ஆதரித்துச் சிங்காரவேலு ஆற்றிய உரை

8. லெனின் மறைவு

9. சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் சிங்காரவேலு ஆற்றிய உரை

10. கான்பூர் பொதுவுடைமைய மாநாட்டில் ஆற்றிய தலைமை உரை

11. மதுரை மகாநாடு

12. சென்னை மாகாண முதலாவது நாத்திகர் மகாநாடு

13. மதுரையில் கூடிய தமிழ் மாகாண மகாநாட்டினுடைய யோசனைக் குறைவு

14. பொதுவுடைமையும் மதமும்

15. விருதுநகர் மகாநாடு (ஒரு மதிப்புரை)

16. சுயமரியாதைச் சங்கத்தாருக்கு ஓர் வேண்டுகோள்

17. பொதுவுடைமையோர் முழக்கம்

18. சுயமரியாதைச் சங்கத்தாருக்கு ஓர் வேண்டுகோள்

19. நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி

20. பொதுவுடையையும் பெண்களும்

21. கடவுளம் மனிதனும்

22. சென்னை சுயமரியாதை மகாநாடு 1931

23. கடவுளும் பிரபஞ்சமும்

24. தொழிலாளர் துயரமும், உலக நெருக்கடியும், வழிபடு மார்க்கமும்

25. பொதுவுடைமையும் குழந்தைகளும்

26. சாது இரும்பை விழுங்கிய கதை (செய்கோன் நிருபருக்கு விடை)

27. ஜாதி ஒழிப்புக்குக் கலப்பு மணம் ஒரு மார்க்கம்

28. நாம் செய்ய வேண்டிய வேலை என்ன?

29. நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? (பிரிட்டிஷ் ஆட்சியின் பயன்)

30. நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? (ஜஸ்டின் கட்சியின் கூட்டுறவு)

31. நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? (தேசியம், ராஜதந்திரம்)

32. நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? (ஜாதி, மத, நடுலைமைத் திட்டத்தின் விஷயம்)

33. நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? (ஜனநாயக ஆட்சியின் ஆபாஸம்)

34. நாம் செய்ய வேண்டிய வேலை என்ன? (மதங்களும், அரசியலும்)

35. ஜாதி மதம் ஒழிவதற்கு இனிவரும் சந்ததியாரைக் கற்பிக்க வேண்டியதன் அவசியம்

36. ஜாதியை ஒழிக்கவேண்டும்

37. சமூகமும் பொருளாதாரமும்

38. நாம் செய்ய வேண்டியது என்ன?

39. கடவுள் என்ற பதமும அதன் பயனும்

40. சமதர்ம விளக்கம்

41. சமதர்ம விளக்கம் (தொடர்ச்சி)

42. மனிதனும் பிரபஞ்சமும்

43. சமதர்ம உதயம்

44. சேலம் மகாநாடு

45. கடவுளும் பிரபஞ்சமும்

46. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்

47. போல்ஷ்விஸம், பாஸிஸம், நாஸிஸம்

48. மூட நம்பிக்கைகளின் கொடுமை

49. பிசாசு பிடித்த வீடு

50. காந்தியின் உண்ணாவிரமும் தாழ்த்தப்பட்டோர் தனித்தேர்தலும்

51. எது மனித அனுபவத்திற்குப் பொருந்தியுள்ளது?

52. உலக விடுதலைக்கு வழி கடவுள் என்ற வார்த்தை ஒழிய வேண்டும்.

53. ஆத்திக நாத்திகவாதம்

54. சுயமரியாதை இயக்கச் சமதர்ம கட்சியாரின் உத்தேசத்திட்டம்

55. கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்

56. கல்மழை உண்டாகும் விதம்

57. விஞ்ஞான முறையும் மூட நம்பிக்கையும்

58. பொதுவுடைமை விளக்கம்

59. சுயமரியாதை இயக்க லட்சியம், வேலைத்திட்டக் கூடட நடவடிக்கை

60. Self-Respect League Samadharma Party of South India

61. ஆத்திக நாத்திகவாதங்கள் எது மனித அனுபவத்திற்குப் பொருந்தியுள்ளது?

62. மாமண்டூர் (காஞ்சி) குடிமக்களின் நிலைமை

63. சுயமரியாதை நிர்வாகத்திட்டம் (Constructive Policey of S.R.Party) சோவியத் திட்டத்தின் சிறப்பு

64. சுயமரியாதை இயக்கத்தின் எட்டாவதாண்டு

65. சமதர்ம வருடத்திட்டம்

66. சமதர்ம பிரசுர உதவிநிதி

67. சுயமரியாதை இயக்கத்தில் இன்னமும் காந்தீயமா?

68. சூன்யம் உண்மையா?

69. ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்து விடுமா?

70. குடி அரசு ஒன்பதாம் ஆண்டின் வைபவம் சமதர்ம விஜயம்

71. இயேசு பொதுவுடைமைக்காரரா?

72. சென்னையில் மே தினம்

73. வெகுதூரத்திலிருந்து ஒரு கடிதம்

74. ஒவ்வொரு தொழிலாளியும் ஏன் பொதுவுடைமைக் கட்சியில் சேரவேண்டும்

75. சமதர்ம புத்தகங்கள்

76. விஞ்ஞானக் குறிப்புகள்

77. சுயமரியாதை இயக்கத்தின் எதிர்காலமும், அதன் தற்கால நெருக்கடியும்

78. காதல் உற்பவம்

79. ஜோகோர் நிருபர்களுக்கு விடை

80. சந்தேகத் தெளிவு

81. கர்ப்பத்தடைப்பித்தம்

82. ஈரோட்டுத்திட்டம் புரட்சி

83. சோவியத் ரஷ்யாவில் நீதிமுறை

84. சென்னை மாகாண நாத்திகர் மாநாடு

85. நாஸ்திகர் மாநாட்டின் கருத்து

86. தமிழன்பர் மனத்தின் வறுமை

87. தமிழன்பர் மகாநாடு

88. 1936 இல் சர்வதேச மகாயுத்தமாம்!

89. கல்யாணமென்றால் என்ன? (அ)

90. கல்யாணமென்றால் என்ன? (ஆ)

91. சமதர்ம உபன்யாசம்

92. கொள்கை விரோதிகள் கூற்று

93. சமதர்ம மகாநாடு

94. தற்கால வாழ்க்கையில் நிர்வாண கொள்கை

95. அரசியல் நெருக்கடி

96. குருட்டு முதலாளியும் செவிட்டுச் சர்ககாரும்

97. சோஷலிசம்

98. சோஷியலிஸ்ட் லீக்ஸ்

99. பிளவு கால்

100. சமதர்ம குறிப்புகள்

101. புதிய வாழ்க்கை

102. பிரபஞ்ச பிரச்சினைகள்

103. ஈ.வெ.ராவும் பார்ப்பனரல்லாதார் மகாநாடும்

104. மரணத்திற்குப்பின் மனிதர் நிலைமை

105. சமதர்மத்தில் பெண்கள்

106. வேலையில்லாத் திண்டாட்டமெங்கே?

107. கல்யாணமென்றால் என்ன? 1, 2

108. ஆங்கில ருஷிய சமரசம்

109. பிரிட்டிஷ் நீதியும் காங்கிரஸ் நீதியும்

110. தத்துவமும் வாழ்வும்

111. வாழ்வும் உயர வழி

112. விஞ்ஞானமும் மூடநம்பிக்கையும்

113. சந்தேக விளக்கம்

114. மதம் போய்விடுவதால் கடவுள் ஒழிந்துவிடாது

115. மூலதனம்

116. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்

117. விஞ்ஞானத்தின் அவசியம்

118. பேய், பிசாசு

119. கேள்விக்கு விடை

120. தத்துவ, விஞ்ஞான, பொருளாதாரக் குறிப்புகள்

121. சுயமரியாதை, ஜஸ்டிஸ், காங்கிரஸ்

122. தென் இந்திய அரசியல் நிலைமை

123. மே தினம்

124. தத்துவஞான விஞ்ஞானக்குறிப்புகள்

125. ஆவி மேக உத்தேகம்

126. நமது சந்ததியார் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்?

127. பழக்கத்தின் ஆர்வம்

128. மனோ ஆலய உலகங்கள்

129. பிரகிருத ஞானம்

130. உடைமைப் பைத்தியம்

131. நமது சந்ததியாருக்கு நாம் செய்ய வேண்டிய திருப்பணி

132. மதர்மிகள் கவனிப்பார்களா?

133. உலக நடவடிக்கை

134. அடிமை மோகம்

135. விஞ்ஞான தத்துவஞானக் குறிப்புகள்

136. ஜோதிட ஆபாசம்

137. மதிப்புரை

138. விடுதலைக்கு மார்க்கம்

139. உலக நடவடிக்கை

140. குடி அரசின் விபரிதப் போக்கு போலி பகுத்தறிவின் ஆபாஸம்

141. அகில தேச சங்கங்கள்

142. தத்துவஞான விஞ்ஞான குறிப்புகள்

143. சிருஷ்டி வரலாறு (யுக்திவாதி)

144. வெண்மேகச் சித்தாந்தம் (2)

145. மதிப்புரை

146. பொருளாதாரக்குறிப்பு

147. நமது முன்னோர்களுக்கு நமது கடமை

148. லாஸ்கி அம்மைக்கு விடை

149. நீதியும் சமதர்மமும்

150. உலக நடவடிக்கை

151. ஜாதி வாதமும்_வகுப்பு வாதமும்

152. நமது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய திருப்பணி

153. சமதர்ம விளக்கம்

154. யுத்தம்! யுத்தம்!! யுத்தம்!!!

155. கவனிப்பார்களா? சோஷலிஸ்டு எழுதிய அனுப்பிய துக்கடா

156. சொல்லின் கொடுங்கோன்மை

157. விஞ்ஞான - தத்துவஞானக் குறிப்புகள்

158. வெண் மேகச் சித்தாந்தம் (3)

159. பகுத்தறிவென்றால் என்ன?

160. தத்துவஞான, விஞ்ஞானக் குறிப்புகள்

161. உலகம் வறண்டு போகிறதா?

162.ஜார்டனோ புரூனோ

163. பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை

164.பொருளாதாரக்குறிப்பு

165. இனி நமது சந்ததியாருக்கு

166. உலக நடவடிக்கை

167. சமதர்ம விளக்கம்

168. தத்துவஞான, விஞ்ஞான குறிப்புகள்

169.சமூகத்தத்துவம்

170.மூப்பு அதாவது கிழத்தனம்

171. மதம் மாறுதலால் பயனுண்டா?

172. குற்றமும் தண்டனையும்

173. வாழு, வாழ விடு

174. டாக்டர் அம்பேத்கருக்கு நமது வேண்டுகோள்

175. உலக நடவடிக்கை

176. சமதர்ம விளக்கம்

177. பொருளாதாரம்

178. தோழர் சக்லத்வாலா

179. பிரபஞ்சமும் நாமும்

180. வேசித்தனமும்-போக்கும் மார்க்கமும்

181. ராஜதந்திரங்கள்

182. யுத்த நினைவுகள்

183. உலகம் கழன்று கொண்டே போகிறது

184. பூர்ஷ்வா பண்டிதர் சர்.எஸ்.ராதாகிருஷ்ணன்

185. பிரபஞ்ச தற்காலப் பிரச்சினை

186. ரஷ்யாவில் புதிய வாழ்க்கை

(சிங்காரவேலர் சிந்தனைக் களஞ்சியம் 3 தொகுதிகள். தொகுப்பு முத்து குணசேகரன், பா. வீரமணி, - என்.சி.பி.எச். வெளியீடாக வெளிவந்துள்ளது)