(1899 - 1981)

-2008  

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள பூளவாடி என்ற ஊரைச்சேர்ந்தவர். இவரின் பெற்றோர் கிருஷ்ணசாமி - முத்தம்மாள் தம்பதியினர். முத்துசாமிக்கவிராயரின் மாணவர். ஆரம்பக் காலத்தில் நாடகங்களுக்கு பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன. 1933-ல் திரைப்படங்களுக்கு பாடல் எழுத ஆரம்பித்தவர். இவர் கலைவாணர் என.எஸ்கிருஷ்ணன், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் படங்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதியின் பாரசக்தி படத்திற்கும் பாடல் எழுதியவர். கால் நூற்றாண்டுக்காலமாகத் தமிழ் திரையுலகில் தனிபெரும் புகழோடு வாழ்ந்தவர். (இவரின் பாடல்கள் சங்கை வேலவன் தொகுப்பில் இரண்டு நூல்கள் பாரதி புத்தகாலயம் வெளியிடாகவும் மேலும் காவ்யா வெளியீட்டில் தொகுப்பும் வந்துள்ளன.)

 

Pin It