1902-1981

1996

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தைகளில் ஒருவர். பன்மொழிப் புலமையர். ஐம்பொன் நூல்களை அருமையாய் ஆக்கிப் படைத்தவர். சொல்லாய்வில் ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அளவில் திகழ்ந்தவர். தாமே இயக்கமாகத் திகழ்ந்து உலகத் தமிழ்க் கழகம் என்னும் இயக்கத்தை உருவாக்கியவர். பன்முகச் சிந்தனையாளர். தம்காலத்தும், தம் காலத்திற்குப் பின்னாலும் சொல்லாய்வு அறிஞர்கள் உருவாகி வழி வழியாகச் சிறக்க வழி காட்டியவர். சொற்பிறப்பியல் அகர முதலியை உருவாக்குவதற்குப் பாடுபட்டவர். 

thevanayapaavanar_300கால அடைவில் பாவாணர் நூல்கள்

1. சிறுவர் பாடல் திரட்டு 1925

2. மருதநிலப் பாடல் 1925

3. கிறிஸ்தவக் கீர்த்தனம் 1932

4. துவாரகை மன்னன் (அ) பூபாரந்தீர்த்த புண்ணியன் 1932

5. கட்டாய இந்திக் கல்விக் கண்டனம் (அ) செந்தமிழ்க் காஞ்சி 1937

6. கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம் 1937

7. கட்டுரை வரைவியல் 1939

8. தமிழன் எப்படிக் கெட்டான்? 1940

9. தமிழர் சரித்திரச் சுருக்கம் 1940

10. வேர்ச் சொற் சுவடி 1940

11. இயற்றமிழ் இலக்கணம் 1940

12. ஒப்பியல் மொழி நூல் 1940

13. சுட்டுவிளக்கம் (அ) அடிப்படை வேர்ச்சொல் ஐந்து 1943

14. திரவிடத்தாய் 1944

15. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் குறிப்புரை 1944

16. தொல்காப்பியம் சொல்லதிகாரம் குறிப்புரை 1946

17. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் 1949

18. உயர்தரக் கட்டுரை இலக்கணம் மி 1950

19. உயர்தரக் கட்டுரை இலக்கணம் II 1951

20. பழந்தமிழாட்சி 1952

21. முதல் தாய்மொழி 1953

22. தமிழ் நாட்டு விளையாட்டுகள் 1954

23. தமிழர் திருமணம் 1956

24. சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடு 1961

25. சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் சீர்கேடு (ஆங்கிலம்) 1961

26. என் அண்ணாமலை நகர் வாழ்க்கை 1962

27. இசைத்தமிழ்க் கலம்பகம் 1966

28. பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் 1966

29. The Primary Classical Language of the world 1966

30. தமிழ் வரலாறு 1967

31. வடமொழி வரலாறு 1967

32. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? 1968

33. இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (ஆங்கிலம்) 1968

34. வண்ணனை மொழி நூலின் வழுவியல் 1968

35. தமிழ் கடன் கொண்டு தழைக்குமா? 1969

36. திருக்குறள் தமிழ் மரபுரை 1969

37. இசையரங்கு இன்னிசைக் கோவை 1969

38. தமிழ் வரலாறு 1972

39. தமிழர் மதம் 1972

40. வேர்ச்சொல் கட்டுரைகள் 1973

41. மண்ணில் விண் 1978

42. தமிழின் தலைமையை நாட்டும் தனிச் சொற்கள் 1979

43. தமிழ் இலக்கியவரலாறு 1979

பாவாணர் மறைவுக்குப் பின்

44. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி முதன் மடலம் 1985

45. பாவாணர் கடிதங்கள் 1985

46. பாவாணர் மடல்கள் 2000

47. பாவாணர் பாடல்கள் 2001

பாவாணர் இயற்றி நமக்குக் கிட்டாதவை எட்டாதவை

48. பழமொழி பதின் மூவாயிரம் (சேலத்தில் வாழ்ந்த காலம்)

49. சொல்லியல் நெறிமுறை (அண்ணாமலை நகர்க் காலம்)

50. இசைத் தமிழ் வரலாறு. (மன்னார்குடிக் காலம்)

Pin It