பதினெட்டு மெய்களில் ‘சி’ (சகரம்) மூன்றா வது எழுத்தாகும். அம்மெய்யின் வழியாகத் தோன்றும் உயிர் எழுத்துகள் (உயிர்மெய்) யாவற்றுக்கும் தமிழல்லாத பிற எழுத்துகளான `ஸ‘ அல்லது `ஷ’ ஆகியவற்றைக் கொண்டு எழுதுகின்ற பிலையை இப்பொழுது எங்கும் காண முடிகின்றது. சகர வரிசை எழுத்துகள் எல்லாவற்றையும் இவ்விரு எழுத்துகளின் அடிப் படையிலேயே ஒலித்து பேசி வருகின்றனர்.

இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர் சகரத்தை ஸகரமாக ஒலித்துப்பாடினர். இப்பொழுது ஸகரத்தை ஷகரமாக ஒலித்துப் பாடுகின்றனர். சொற்பொழிவாளர் தம் பேச்சுகளில் எப்பொழுது சகரத்தை ஷகரமாகவே ஒலித்துப் பேசி வருகின்றனர். திரைப்படம், வானொழி, தொலைக்காட்சி, விளம்பரம் ஆகிய நிகழ்ச்சிகளில் உரையாடல் யாவற்றிலும் சகரம் ஸகர மாகவோ, ஷகரமாகவோ இருக்கின்றது.

எடு : சோறு என்பதை ஸோறு என ஒலிப்பது.

சேரன், சோழன் போன்றத் தூயத் தமிழ்ச் சொற்களானாலும் சரவணன், சேகர் போன்ற வடமொழிசி சொற்களானாலும் தமிழில் பேசுகின்றபோது ஸேரன், ஸோழன், ஸரவ ணன். ஸேகர் என்றே ஒலிக்கின்றனர்.

சிவன் என்னும் தூயத் தமிழச் சொல்லை வடமொழிக்கு ஏற்றவாறு சிவா என மாற்றி அதைப் பேசுகின்றபோது ஜீவா அல்லது வுவா என்றே ஒலிக்கின்றனர்.

ஆறுமுகம் என்னும் தூயத் தமிழ்சி சொல் லில் வடமொழிச் சொல்லைக் கலந்து ஷண்முகம் என அழைக்கப்படுகின்றது. ‘ஷ’ விற்கு பதிலாக ‘ச’ என்னும் எழுத்தைப் பயன்படுத்தி சண்முகம் என ஆக்கினாலும் பேசுகின்ற போது ஸண்முகம் அல்லது ஷண்முகம் என்றே ஒலிக்கின்றனர்.

இவ்வாறு ஒலித்து பேசுவது மட்டுமல்லாமல் எங்கெல்லாம் சகரம் வருகின்றதோ அங்கெல்லாம் சகரத்திற்குப் பதில் ஸ அல்லது ஷ ஆகிய எழுத்துகளைப் பயன்படுத்தி எழுதும் பிழை வந்துள்ளது.

மேலும் ஆங்கிலத்தில் பல்வேறு ஒலிப்புடன் சகரத்தை எழுதுகின்றனர். எடு : ஊhநசயn, ஊhடிடயn, ளுiஎய, ளுhiஎய, ளுயசயஎயயேn, ளுhயnஅரபயஅ, ஊhயனேசயn. இதில் சேரன், சேகர் ஆகிய சொற்களில் சகரம், ஒரே மாதிரியான ஒலிப்புக் கொண்ட எழுத்துகள் (சே) இருந்தாலும் ஆங்கிலத்தில் ஊhநசயn, ளுநமயச என மாறு பட்டு எழுதுகின்றனர். இவ்வேறு பாட்டுக்குக் காரணம் வடமொழி ஒலிப்பே ஆகும்.

ஆக, தமிழ் எழுத்தான சகரத்தின் மீது வடமொழி, ஆங்கிலம் ஆகியவற்றைக் கொண்டு பலமுனைத் தாக்குதல்கள் தொடுக்கப்படுகின் றன. அவரவர் விருப்பம் போல தான்தோன்றித்தனமாக வரை முறையற்ற போக்கினால் சக ரம் ஒழியும் பிழை ஏற்பட்டுள்ளது. இத்தகைய போக்கினைத் தடுத்து சகரத்தைக் காக்க வேண்டிய பொறுப்பு நம்முடையதாகும். எனவே சகரத்தைப் பற்றி இலக்கணம் கூறுகின்றதை தெளிவாக அறிந்தால் மட்டும் தான் மேற்கண்ட செயல்களிழிருந்து சகரத்தைக் காக்க முடியும்.

வரிவடிவம்

 

‘மெய்யின் இயற்கை புள்ளி யொடு பிழையல்' என்னும் நூற்பா 15இல் மெய் எழுத்து கள் இயற்கையாகப் புள்ளி யோடு பிற்கும் என்று விளக்கு வதால் வல்லெழுத்தென்ப ‘ க ச ட த ப ற' என்னும் நூற்பா 19இல் காட்டப்பட்டுள்ள எழுத்துகளில் புள்ளியிட்டு எழுதினால் முறையே  க் சி ட் ட் ப் ற்  என்று வரிவடிவம் பெறுகின்றன. இதில் ‘சி ‘ என்பது சகர மெய்யின் வரிவடி வமாகும்.

""""புள்ளி யில்லா எல்லா மெய்யும்

உருவுருவாகி அகரமோ டுயிர்த்தலும்

ஏனைய உயிரோ டுருவுதிரிந் துயிர்த்தாலும்""

என்னும் நூற்பா பதினே ழில் மெய் பதினெட் டும் உயிர் எழுத்தான அகரமோடு சேர்ந்து பிறக்கின்ற எழுத்து களின் (உயிர்மெய்) வரிவடிவம் யாவும் புள்ளியில்லாத மெய் எழுத்துகளாகும். எனவே அகரமோடு கூடிய ‘சி’ என்னும் மெய் எழுத்திழுள்ள புள்ளியை நீக்கினால் கிடைக் கும் வரிவடிவம் ‘ச ‘ (சி+அ=ச) என்னும் எழுத்தாகும். மேலும் மெய் எழுத்தான ‘சி ‘ ஏனைய பதினோர் உயிர்களுடன் கூடி புள்ளியில்லாத ‘ச ‘ கரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து உயிர்க்குறியீடுகளின் துணையுடன் பிறக்கின்ற எழுத்துகளின் வரிவடிவம். சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ எனவாகும். இவை முறையே ச சா சி சீ சு சூ செ சே சை சொ சோ சௌ ஆகிய பன்வீரண்டு எழுத்துகளும் சகர மெய்யின் உயிர்மெய் வரி வடிவங்களாகும்.

பிறப்பும் ஒலிப்பும்

 

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மூன்றாம் இயலான பிறப்பியழின் முதல் பாட்டில்,

""""உந்தி முதலா முந்துவளி தோன்றிட்

தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் பிலைஇப் பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட எண்முறை பிலையான் உறுப்புற் றமைய நெறிப்பட நாடி

எல்லா எழுத்தும் சொல் லுங் காலைப்

பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல

திறப்படத் தெரியுங்காட்சி யான """"

- நூற்பா 83

கொப்பூழ் அடியிழிருந்து மேலே எழுகின்ற ஓசைக் காற்று தலை, மிடறு, நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் ஆகிய எட்டு வகையான உறுப்புகளில் நிலைப் பெற்று நன்கு பொருந்தி வர எழுத்துகள் வேறுவேறாகப் பிறந்து ஒழிக்கும் காட்சியை ஒருவர் எல்லா எழுத்து களைசி சொல்லும் போது முறையாக ஆராய்ந்தால் தெளிவாகத் தெரிந்து கொள் வாரென, பிறந்து ஒலிக்கின்ற எல்லா தமிழ் எழுத்துகளுக்கும் ஒரு பொதுவானத் தன்மை யைக் கூறுகின்றது.

 சகர மெய்யின்   பிறப்பும் ஒலிப்பும்

 

 """"சகார ஞகாரம் இடைநா அண்ணம்""  என்னும் நூற்பா தொண்ணூற்றில் கொப்பூழ் அடியிழிருந்து மேலேழுந்து வருகின்ற ஓசைக் காற்றை அண்ணத்தின் இடைப்பகுதி யில் நாவின் இடைப்பகுதி யைப் பொருந்தி தடுப்பதால் ‘சி’, ‘ஞ்’ ஆகிய மெய் எழுத் துகள் பிறந்து ஒலிக்கின்றன. (அண்ணம் - வாயினுள் இருக் கும் மேல்பகுதி,  நா- நாக்கு)

 சகர உயிர்மெய்யின்  பிறப்பும் ஒலிப்பும்

 

 ‘மெய்யின் வழிய துயிர் தோன்று பிலையே’ என்னும் நூற்பா பதினெட்டில் மெய்யின் வழியாக உயிர்க் கூடு வதால் உயிர்மெய் எழுத்து கள் யாவும் பிறக்கின்றன. அவ் வாறு பிறக்கும் உயிர்மெய் எழுத்துகளில் முதழில் மெய் யும் பின்பு உயிரும் ஒழிக் கின்றன. எனவே ‘சி ‘ என்னும் மெய்யின் வழியாகப் பன்வீ ரண்டு உயிர்களும் கூடுவதால் சகர உயிர் மெய் எழுத்துகள் பிறக்கின்றன. சகர உயிர்மெய் எழுத்து களின் பிறப்பும் ஒலிப்பும் அறிவதற்கு முன்பு பன்னிரெண்டு உயிர்கள் எவ்வாறு பிறந்து ஒலிக்கின்றன என்பதை முதழில் அறிவோம்.

தொல்காப்பிய நூற்பா 84, 85, 86, 87 ஆகியவற்றில் உயிர் எழுத்துகளின் பிறப்பைப் பற்றி கூறுவன.

""""அவ்வழிப்  பன்னீ ருயிரும் தந்பிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் இசைக்கும்                                                                       - 84

அவற்றுள் அ ஆ ஆயிரண் டங்காந் தியலும்                                                                       - 85

இ ஈ எ ஏ ஐ யென இசைக்கும் அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன      அவை தாம்

அண்பல் முதல் நா விளிம்புறல் உடைய   - 86

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்

அப்பால் ஐந்தும் இதழ் குவத் தியலும்""

-  87

கொப்பூழ் அடியிழிருந்து மேலே எழுந்து வருகின்ற காற்று மிடற்றில் பிலை கொண்டு அல்லது தங்கி வாயை ஆவெனத் திறந்தால்

அ, ஆ என இரண்டும் வாயை ஆவெனத் திறந்து மேற் பல்ழின் அடியை நாவின் அடி விளிம்பு சென்று பொருந்த இ ஈ எ ஏ ஐ என ஐந்தும் இதழ் குவித்தால் உ ஊ ஒ ஓ ஔ என ஐந்து ஆக மொத்தம் பன்வீ ரண்டு உயிர் எழுத்துகள் தம் மாத்திரை அளவில் மாறு படாமல் பிறந்து ஒலிக்கின்றன என்று விளக்குகின்றன.

மேற்கண்ட நூற்பா 18, 83, 84, 85, 86, 87, 90 ஆகியவற்றில் கூறியுள்ள இலக்கணங்களை அடிப்படையாகக் கொண்டு ‘சி’ என்னும் மெய்யின் வழியாக உயிர்க்கூடி எவ்வாறு உயிர்மெய் எழுத்துகளாகப் பிறக்கின்றன என்பதைப் பார்ப்போம்.

கொப்பூழ் அடியிழிருந்து மேலேழுந்து வருகின்ற ஓசைக்காற்றை அண்ணத்தின் இடைப்பகுதியில் நாவின் இடைப்பகுதியைப் பொருந்தி தடுப்பதால் ‘சி’ என்னும் மெய் எழுத்து பிறந்து ஒழிக்கின்றது (நூற்பா - 90). அவ்வாறு அண்ணத்தின் இடைப் பகுதியில் பொருந்திருந்தநாவின் இடைப்பகுதியை எடுக்கும் போது வாயை ஆவெனத் திறப்பதால் பிறக்கின்ற அ, ஆ என்னும் உயிர் எழுத்துகளுடன்கூடி உயிர் மெய் எழுத்து களான ச, சா ஆகியவை பிறந்து ஒலிக்கின்றன (சி+அ=ச, சி+ஆ= சா).

 2)அவ்வாறு அண்ணத்தின் இடைப் பகுதியில் பொருந்திருந்த நாவின் இடைப் பகுதியை எடுட்து வாயை ஆவெனத் திறக்கும் போது மேற் பல்ழின் அடியை நாவின் அடிவிளிம்பு சென்று பொருந்துவதால் பிறக்கின்ற இ ஈ எ ஏ ஐ ஆகிய உயிர் எழுத்துகளுள் ‘சி’ என்னும் மெய்எழுத்து கூடி உயிர்மெய் எழுத்துகளான  சி சீ செ சே சை  ஆகிய ஐந்தும் பிறந்து ஒலிக்கின்றன.

(சி + இ = சி, சி + ஈ = சீ,  சி + எ = செ, சி + ஏ = சே, சி + ஐ = சை)

3)அவ்வாறு அண்ணத் தின் இடைப் பகுதியில் பொருந் திருந்த நாவின் இடைப் பகுதியை எடுக்கும் போது இதழ்களைக் குவிப்பதால் பிறக்கின்ற உ ஊ ஒ ஓ ஔ ஆகிய உயிர் எழுத்துகளுடன் சி என்னும் மெய்யுடன் கூடி உயிர்மெய் எழுத்துகளான சு சூ சொ சோ சௌ ஆகிய ஐந்தும் பிறந்து ஒலிக்கின்றன. (சி + உ = சு, சி + ஊ = சூ, சி + ஒ = சொ, சி + ஓ = சோ, சி + ஔ = சௌ).

ஒலிக்கும் முறை

 

‘மெய்யின் வழிய துயிர் தோன்று பிழையே’ என்னும் நூற்பா பதினெட்டில் உயிர் மெய் எழுத்துகளில் முதழில் மெய்யும் பின்பு உயிரும் ஒழிக்கின்றன என விளக்கு வதால் சகர உயிர்மெய் எழுத்துகள் யாவையும் முதழில் மெய்யின் ஒசையை ஒழிந்து பின்பு உயிரின் ஓசையை ஒலிக்க வேண்டும்.

சி + அ = ச (சிஅ)     சி + ஆ = சா (சிஆ)   சி + இ = சி (சிஇ)     சி + ஈ = சீ (சிஈ)

சி + உ = சு (சிஉ)     சி + ஊ = சூ (சிஊ)  சி + எ = செ (சிஎ)    சி + ஏ = சே (சிஏ)

சி +ஐ = சை (சிஐ)    சி + ஒ = சொ (சிஒ)  சி + ஓ = சோ (சிஓ)   சி + ஔ = சௌ (சிஔ)

எடு : ஸோறு என ஒழிக் காமல் (சிஓ)சோறு என்றே ஒலிக்கவேண்டும்.

மெய் எழுத்தான ‘சி’ (சகரம்) வல்லின வகையைச் சார்ந்ததால் அதை எப் பொழுதும் நன்கு பொருந்தி (அழுத்தமாக) வன்மையாக ஒலிக்க வேண்டும் (ஸகரம் மென் ஒலி வகையைசி சார்ந்து). பெரும்பாலும், வன்மையாக ஒழிக்கும் சகரம் மொழியின் இடையில் மென்மையாகவும் ஒலிக்கும் (சொல்லில் பிற ஒழிகளோடு சகரம் கலப்ப தால் மென்மையாக ஒலிக்கின்றது). மொழி அல்லது ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும் சகரத்தையும், ஒற்று எழுத்துக்கு அடுத்த வரும் சகரத்தையும் வன்மையாக மட்டுமே ஒலிக்க வேண்டும். இவைபோன்று வல்லினத்தின் பிற எழுத்துக்களையும் வன் மையாகவே ஒலிக்க வேண்டும். பொதுவாக, தமிழ்நாட்டில் தெற்கு மாவட்டங்களிலுள்ளோர் சகரத்தை பொறுத்த முடன் ஒலிக் கின்றனர். ஆனால் வடக்கு மாவட்டங்களிலுள்ளோர் சகரத்தை ஸகரமாக ஒலிக்கின்றனர்.

மாத்திரை அளவு

இவ்வாறு உயிர் மெய்யோடு கூடுகின்ற போது பிறக் கும் எழுத்துகளில் உயிர் தன் இயல்பை இழக்காது என்று நூற்பா பத்தில் """"மெய்யோடு இயையினும் உயிரியல் திரியா """" என விளக்குவதால், அ என்னும் உயிர் எழுத்தின் மாத்திரை அளவான ஒரு மாத் திரைதான் உயிர்மெய்யான சகர எழுத்துக்கும் பொருந்தி வரும். ஸ (சி + அ = ச) என்பதில் சி என்னும் மெய் 1/2 மாத்திரை பெறும், அ என்னும் உயிர் ஒரு மாத்திரை பெறும் இரண் டையும் கூட்டினால் 1 1/2 மாத்திரை எனக் கணக்கிடக் கூடாது.

அ என்னும்  உயிர் ஒரு மாத்திரை பெறுவது போன்று ‘ச’ வும் ஒரு மாத்திரை பெற்று குறில் எனப்படும். ஆ என்னும் உயிர் இரண்டு மாத்திரை பெறுவது போன்று ‘சா’ வும் இரண்டு மாத்திரை பெற்று நெடில் எனப்படும்.

தமிழ்எழுத்துகளுக்கு பொதுவாக மாத்திரை எவ்வாறு அளவிடப் படுகின்றன என்பதை நூற்பா நூற்றி ரண்டில்

""""எல்லா எழுத்தும் வெளிப் படக் கிளந்து

சொல்ழிய பள்ளி எழுதரு வளியின்

பிறப்பொடு விடுவழி உறழ்சிசி வாரத்

தகத்தெழு வளியிசை அரில்தப நாடி

அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே

அஃதிவண் நுவலா தெழுந்துபுறத் திசைக் கும்

மெய்தெரி வளியிசை அள புநுவன் றிசினே.""

கொப்பூழ் அடியிழிருந்து மேலெழும் காற்று முன் சொன்ன (எட்டு வகை) பிறப்பிடங்களிழிருந்து வெளிப் படசி சொல்லும்போது  எல்லா எழுத்துகளும் பிறப்பெடுத்து வெளிவிடப்படும். அவ்வாறு வெளிவிடப்படும் போது உள் உறுப்புகளில் தங்கி சுழன்று எழும் ஓசைக் காற்றுக்கும் குற்றமற ஆராய்ந்து மாத்திரை அளவு கொள்ளுதல் அந்தணர் தம் இலக்கண மரபாகும். அஃது இவண் கூறாமல் வெளி விடப் படும் எழுத்து வடிவம் தெரிந்த ஓசைக் காற்றுக்கே மாத்திரை அளவு கூறியுள்ளேன் என விளக்கின்றது.

வடமொழி எழுத்துகள் வாயிழிருந்து வெளிவிபடும் ஒலியுடன் வாயினுள் சூழன்றுக் கொண்டிருக்கும் ஓசைக் காற்றுக்கும் சேர்த்து மாத்திரை அளவிடப் படுகின்றன (வடமொழி எழுத்துகளை ஒழிக்கின்ற போது வாயினுள் இருக்கும் ஓசைக்காற்று அங்கு அதிர்வை ஏற்படுத்துகிறது). ஆனால், தமிழ் எழுத்துகள் வாயிழிருந்து வெளிப்பட்டு எழுத்துருவம் பெற்ற ஓசைக் காற்றுக்கு மாத்திரை அளவிடப் படுகின்றன. ஆகவே தமிழ் எழுத்துகளின் மாத்திரை அளவும் வடமொழி எழுத்துகளின் மாத்திரையின் அளவும் வேறுபடுகின்றன. இதனால் ஒழிப்பு மாறு படுகின்றன. எனவே தமிழோடு வட மொழியைக் கலந்து பேசுவதும் எழுதுவதும் தவறாகும். ‘சி’ கரத்திற்குப் பதிலாக ஸ, ஷ,  ஆகிய எழுத்துகளைப் பயன்படுத்தத் தேவையில்லை.

மொழிமுதல் எழுத்து

கதந பமஎனும் ஆவைந் தெழுத்தும்

எல்லா உயிரொடுஞ் செல்லுமார் முதலே                                                                                   -நூற்பா           - 61

சகர கிளவியும் அவற்றோ ரற்றே

அ ஐ ஔ எனும் மூன்றலங் கடையே

நூற்பா         - 62

க் ட் ந் ப் ஆகிய ஐந்து மெய்யும் எல்லா உயிருடன் கூடி ஒரு சொல் அல்லது மொழி முதழில் வரும் எழுத்து களாகும். இவைப் போன்று ‘சி’ என்னும் மெய் எழுத்தும் அ ஐ ஔ என்னும் மூன்று உயிர் எழுத்துகள் அல்லாத பிற ஒன்பது உயிர்களுடன் கூடி ஒரு சொல்அல்லது மொழிக்கு முதழில் வரும் எழுத்துகளா கும். ச சை சௌ ஆகிய மூன்று எழுத்துகளும் தமிழில் ஒரு சொல்ழின் முதல் எழுத்து களாக வாரா என இலக்கணம் கூறுகின்ற போது தமிழல்லாத பிற எழுத்துகளான ஸ, ஷ ஆகியவை எவ்வாறு தமிழ்சி சொற்களுக்கு முதல் எழுத்தாக வரும் என்பதைசி சிந்தித்துப் பார்க்கவேண்டும். எனவே ஸ, ஷ ஆகிய எழுத்துகள் தமிழ் சொற்களுக்கு முதழில் வாரா.

மேலும் சகர எழுத்தின் தமிழ் ஒலிப்பிற்கு ஏற்ப ஆங்கி லத்தில் எழுத வேண்டும். எடு : சோறு-ஊhடிசர, சேரன்-ஊhந சயn,

சண்முகம்- ஊhயnஅரபயஅ, சிவன்- ஊhiஎயn , சரவணன் - ஊhயசயஎயயேn.

ஆகவே  இலக்கணப்படி மேற்கண்டவாறு ஒழிப்பதும் எழுதுவதும் தமிழ் எழுத்தான சகரம் சிதையாமல் காக்கப்படும்.

தமிழ் இலக்கணத்தில் கூறி யுள்ளபடி :-

சகரத்தை வன்மையாக ஒலிக்க வேண்டும்.

2. ச சை சௌ ஆகிய தமிழ் எழுத்துகள் போன்றே ஸ ஷ ஆகிய  எழுத்துகள் மொழி முதல் எழுத்தாக வரக்கூடாது.

3. சகரம், ஸகரம் ஆகிய வற்றில் மாத்திரை வேறுபாடு உள்ளன. ஆகையால் சகரத்தை ஸகரமாகவோ ஷக ராமா கவோ ஒலிக்கக் கூடாது.

4. தமிழ்சி சகர ஒலிப்பிற்கு ஏற்ப ஆங்கிலத்தில் ‘உh’ என்னும் ஒலிப்புக் கொண்ட எழுத்துகளைப் பயன்படுத்தி எழுத வேண்டும்.

5. வடமொழி எழுத்துகளோ. சொற்களோ தமிழோடு கலப்பது கூடாது.

Pin It