Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

அண்மைப் படைப்புகள்

கடைசி பதிவேற்றம்:

  • ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2017, 19:35:32.

திரைவிருந்து

தமிழில் வட்டார வழக்கு சினிமா? - கு.பூ.கொ.பு.வும் முன்வைத்து-

தமிழில் யதார்த்தமான சினிமா சாத்தியமா என்ற கேள்வி நீண்டகாலமாகக் கேட்கப்பட்டு வருகிறது. சினிமாவில் எளிய மக்களின் வாழ்க்கைகூட செல்லுலாய்டு கனவுகளாக மாறி மேக்கப் பூசிக் கொள்கின்றன. கதையையும் களத்தையும் விடுத்து பாலிஷாகத் தெரிய வேண்டும் என்பதற்காக, சினிமா மனிதர்கள் பளபளக்கும் ஜிகினாவை ஆசையுடன் அள்ளி அப்பிக் கொள்கிறவர்களாக…

Read more: தமிழில் வட்டார வழக்கு சினிமா? - கு.பூ.கொ.பு.வும் முன்வைத்து-


தலித்துகளின் நிலைமையைப் பற்றி புதிதாகச் சொல்ல வேண்டியதில்லை. இந்தியாவில் தீண்டாமைக் கொடுமை இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. ஆனால் இப்படியெல்லாம் சாதிய ஒடுக்குமுறைகள் உள்ளனவா என்ற கேள்வியை பல்வேறு விஷயங்களை சார்ந்து எழுப்புகிறது India untouched. Stories as a people apart என்ற விவரணப்படம்.

விடுதலை பெற்று 60 ஆண்டுகள்…

Read more: தீண்டாமை தேசம்

காதல் என்பது ஒரு அற்புத உணர்வு. "காதலினால் மானுடர்க்கு சகல இன்பமுண்டு, ஆதலினால் காதலிப்பீர்" என்கிறான் மகாகவி பாரதி. அவ்வுணர்வை அனுபவிக்காதவர்கள் மனிதர்களாக இருப்பதிலம் சிரமமிருக்கிறது. காதலில் அன்பைப் போலவே பரஸ்பர மரியாதையும் தோன்றுகிறது. காதலில் காமம் என்பது பிரிக்க முடியாத ஒன்று. ஆனால் காமம் தாண்டியும் காதலிக்கும்…

Read more: காதலும் காதல் சார்ந்த நிலமும்

உட்பிரிவுகள்