Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தகவல் களம்

அதிக இலைகள் கொண்ட மரம்

அதிக இலைகள் கொண்ட மரம்

உலகிலேயே அதிக இலைகள் கொண்ட மரம் சைப்ரஸ் மரம். இதில் 4-5 கோடி இலைகள் இருக்கும்.

சிறை வாழ்க்கை

மகாத்மா காந்தி தம் வாழ்நாளில் 2338 நாட்கள் சிறையில் இருந்தார்.

இல்லை

குளிர்காலத்தில் குயில் கூவுவதில்லை.

அண்டார்டிகாவில் மரமே இல்லை.

சௌதி அரேபியா, ஆப்கானிஸ்தானில் நதி இல்லை.

யானையின் துதிக்கையில் எலும்பு…

Read more: அதிக இலைகள் கொண்ட மரம்

தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்கள்

பெரும்பகுதி நீர் கடலிலிருந்தே மேலேழும்புகிறது. ஆறுகளின் பிறப்பிடமாக மலைகள் இருக்கின்றன. எந்த ஆறும் சமவெளிகளில் பிறப்பெடுப்பதில்லை. கடல் மட்டத்திற்கு மேலே ஒவ்வொரு 165 மீட்டர் உயரத்திற்கும் வெப்பநிலை 10 செல்சியஸ் வீதம் குறைகிறது. மழை மேகங்கள் மலைகளில் மோதி மேலெழும்போது குளிர்ந்து மழையைப் பொழிகின்றன. மேற்கு தொடர்ச்சி…

Read more: தமிழ்நாட்டின் நீர் ஆதாரங்கள்

முதல் பெண் சாதனையாளர்கள்

டில்லியை ஆண்ட முதல் பெண்ணரசி - சுல்தானா ரசியா

சர்வதேச விருது பெற்ற முதல் இந்தியப் பெண் இயக்குநர் - மீரா நாயர்

இந்தியாவின் முதல் பெண் போலிஸ் டி.ஜி.பி. - காஞ்சன் சௌத்ரி

முதல் இந்தியப்பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ்.விஜயலெட்சுமி

46 ஆண்டுகள் எம்.எல்.ஏ. பதவி வகித்த முதல் இந்தியப் பெண் - கே.ஆர்.கொரியம்மாள்

பாரத ரத்னா…

Read more: முதல் பெண் சாதனையாளர்கள்

உட்பிரிவுகள்