கிரி என்பவர் தன்னை பன்னி என்று அழைத்ததாக சாந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கிரிக்கு 5000 ரூபாய் அபராதம் விதித்தார். தீர்ப்புக்குப் பின் நீதிபதியிடம் கிரி கேட்டார்:
"அப்போ நான் சாந்தியை பன்னி என்று அழைக்கக்கூடாது, சரியா நீதிபதி அவர்களே?"
"ஆமாம்"
"ஒரு பன்னியை சாந்தி என்று அழைக்கலாமா?"
"அழைக்கலாம், சட்டப்படி அது குற்றமில்லை!"
மகிழ்ச்சியுடன் திரும்பிய கிரி, "குட்மார்னிங் சாந்தி" என்றான்.

Pin It